டி சந்ரு
நானுஓய ரதல்ல குறுக்கு பாதையில் மற்றுமொரு பஸ் விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
மாத்தறையிலிருந்து சிரிபாதை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்ஸே இவ்வாறு குடை சாய்ந்துள்ளது.
குறித்த விபத்தின் போது 20 பேர் வரை காயங்களுக்கு உள்ளடந்தால் நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளில் நானு ஓயா போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.


