உலக ஐக்கிய சிலம்ப சம்மேளனத்தினால் (WUSF)அனைத்துலக “A” தர நடுவர்களாக (International Referee Qualification grade A)
🇮🇳எம்.இராஜபுத்திரன் (இந்தியா),
🇱🇰ஆர்.திவாகரன் (இலங்கை),
🇸🇬சோழபாண்டியன் (சிங்கப்பூர்),
🇨🇭வி.கெளரிதாசன் (சுவிற்சர்லாந்து)
ஆகியோர் உத்தியோகபூர்வமாகத் சான்றிதழ் வழங்கப்பட்டு உலக ஐக்கிய சம்மேளனத்தின் அனைத்துலக நடுவர் குழாமாகவும் (International Referee Panal A), தொழில்நுட்பக் குழாமாகவும் (WUSF Technical Committee) தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். மலையகம்.lk சார்பாக வாழ்த்துகள்!

