தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் நீர்த்தேக்கத்தில் சடலமொன்று மிதப்பதை கண்ட பிரதேச மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
சம்பவம் தொடர்பான விசாரனைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.. இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் தலவாக்கலை ஹொலி ரூட் பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனின் சடலமே என ஆரம்ப கட்ட விசாரனைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
கெளசல்யா
