டயகம பிரதேசத்திலுள்ள கடந்த 2 தசாப்தங்களாக வெற்றிகரமாக இயங்கி வரும் பி.ஜே.வி பாலர் பாடசாலையானது 2 தசாப்தங்கனை நிறை செய்து தனது மூன்றாவது தசாப்தத்தில் தடம் பதித்துள்ளது.

2023 ம் ஆண்டிற்கான மழலைகளின் வருடாந்த பரிசளிப்பு விழாவானது , பி,ஜே,வி, பாலர் பாடசாலையின் அதிபர் திருமதி. ஸ்டெலா பெனாண்டேஸ் அவர்கள் தலைமையில் 2023/02/03 அன்று வெகு கோலாகாலமாக நடைபெற்றது.
அன்றைய தினம் பாடசாலையில் பயின்ற பழைய மாணவர்களில் புலமைப்பரிட்சையில் தனது திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும் க.பொ.த சாதாரண தரத்தில் சத்தி பெற்ற மாணவர்களுக்கும் பதக்கங்கள் , சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே ”
உச்சி மீது வானிடிந்து வீழ்ந்து விட்ட போதிலும் அச்சமில்லையே அச்சமென்பதில்லையே…”
தியாகு T.n.s..!!









