கம்பளை நகரில் நோம்பு பெருநாளை முன்னிட்டு இப்தார் நிகழ்வு (08)நடைப்பெற்றது.
இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்தின தலைமையில் கம்பளை ஜாதிக உறுமய மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைப்பெற்றது.
மேலும் கம்பளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என பல்வேறு பிரதேச மக்கள் இந்த இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு இருந்தனர்.


