தொழிற்சங்க ரீதியாக சம்பள நிர்ணயச் சபையுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் போது இணக்கப்பாடு இன்மையால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போராட்டத்திற்கு தயாராகி வருவதாக அதன் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் அவர்கள் இன்றைய தினம் தொழிலாளர் காங்கிரசின் தலைமையகமான கொழும்பு சௌமிய பவனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்…
இதன் போது தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர் பற்றிய கருத்துக்களையும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் நிலைப்பாட்டையும் அறிவித்திருந்தார்…
