Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை

August 14, 2026

சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பெருமளவில் அதிகரிப்பு

August 14, 2026

நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்வெட்டு ஏற்படாது; எதிர்க்கட்சியின் போலிப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்

August 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பெருமளவில் அதிகரிப்பு
Breaking

சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பெருமளவில் அதிகரிப்பு

ThanaBy ThanaAugust 14, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நாட்டில் சிறுவர்களைக் கைவிடுதல், அவர்களை உடலளவிலும் மனதளவிலும் சித்திரவதைக்கு உட்படுத்துதல் தொடர்பாகக் கிடைக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அதிகார சபையின் சட்ட அமுலாக்கல் பணிப்பாளர் சட்டத்தரணி சஜீவனி அபேகோன், சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு தொடர்பாக மாதமொன்றிற்கு 600 முதல் 1,000 வரையிலான முறைப்பாடுகள் தமக்குக் கிடைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், குறிப்பாக பெற்றோருக்கு எதிராகச் சட்டம் மிகக் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனச் சட்டத்தரணி சஜீவனி அபேகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தண்டனைச் சட்டக்கோவையின் பிரகாரம், சிறுவர்களைக் கைவிடுதல் மற்றும் சித்திரவதைக்கு உட்படுத்துதல் போன்ற குற்றங்களில் ஈடுபடும் பெற்றோருக்கு 2 ஆண்டுகளுக்குக் குறையாமலும் 10 ஆண்டுகளுக்கு மிகாமலும் சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை

    August 14, 2026

    நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்வெட்டு ஏற்படாது; எதிர்க்கட்சியின் போலிப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்

    August 14, 2026

    போதைப்பொருள் கடத்தல் மூலம் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களைக் குவித்த கொழும்பைச் சேர்ந்த பெண் கைது

    August 14, 2026

    பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிக்கை*

    August 13, 2026
    Editors Picks

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை

    August 14, 2026

    சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பெருமளவில் அதிகரிப்பு

    August 14, 2026

    நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்வெட்டு ஏற்படாது; எதிர்க்கட்சியின் போலிப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்

    August 14, 2026

    போதைப்பொருள் கடத்தல் மூலம் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களைக் குவித்த கொழும்பைச் சேர்ந்த பெண் கைது

    August 14, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை

    August 14, 2026

    சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பெருமளவில் அதிகரிப்பு

    August 14, 2026

    நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்வெட்டு ஏற்படாது; எதிர்க்கட்சியின் போலிப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.