Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

August 14, 2026

கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

August 14, 2026

வீரகெட்டியவில் பன்றி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞர் காயம்

August 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மாணவர்களுக்கான உளவிழிப்புணர்வு பயிற்சி வேலைத்திட்டம் விரிவு
இலங்கை

மாணவர்களுக்கான உளவிழிப்புணர்வு பயிற்சி வேலைத்திட்டம் விரிவு

ThanaBy ThanaApril 26, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வெசாக் தினத்தை தொடர்ந்து வருகின்ற தினத்தை தேசிய உளவிழிப்புணர்வு தினமாக அனுட்டிப்பதற்கும், வெசாக் வாரத்திற்கு இணையாக ‘வெசாக் வாரத்தில் உளவிழிப்புணர்வு தேசத்தை நோக்கி” எனும் பெயரிலான வேலைத்திட்டத்தை எதிர்வரும் காலங்களில் வருடந்தோறும் நடைமுறைப்படுத்துவதற்கும்

2024 ஆம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் மே மாத ஆரம்பத்தில் “சர்வதேச உளவிழிப்புணர்வு மாநாடு” நடாத்துவதற்கும்  தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

இது தொடர்பாக 25.04.2024 அன்று அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

62. பாடசாலை மாணவர்களுக்கான நாடளாவிய ரீதியில் இடம்பெறுகின்ற உளவிழிப்புணர்வு (Mindfulness) பயிற்சி வேலைத்திட்டத்தை விரிவுபடுத்தல்

பாடசாலை மாணவர்களின் மனங்களில் ஏற்படுகின்ற தொடர்ச்சியாக ஏற்படுகின்ற சிக்கல்கள் மற்றும் அழுத்தங்களை இல்லாது செய்து மன அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் பாடசாலை மாணவர்களுக்கான உளவிழிப்புணர்வு பயிற்சி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்காக 2024.12.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய தற்போது ஒரு வருடத்திற்கு மேற்பட்ட காலம் நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளிலும் குறித்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் அடுத்த கட்டமாக வெசாக் தினத்தை தொடர்ந்து வருகின்ற தினத்தை தேசிய உளவிழிப்புணர்வு தினமாக அனுட்டிப்பதற்கும், வெசாக் வாரத்திற்கு இணையாக ‘வெசாக் வாரத்தில் உளவிழிப்புணர்வு தேசத்தை நோக்கி” எனும் பெயரிலான வேலைத்திட்டத்தை எதிர்வரும் காலங்களில் வருடந்தோறும் நடைமுறைப்படுத்துவதற்கும். 20024 ஆம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் மே மாத ஆரம்பத்தில் “சர்வதேச உளவிழிப்புணர்வு மாநாடு” நடாத்துவதற்கும் கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

    August 14, 2026

    வீரகெட்டியவில் பன்றி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞர் காயம்

    August 14, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை

    August 14, 2026

    சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பெருமளவில் அதிகரிப்பு

    August 14, 2026
    Editors Picks

    ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

    August 14, 2026

    கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

    August 14, 2026

    வீரகெட்டியவில் பன்றி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞர் காயம்

    August 14, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை

    August 14, 2026

    ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

    August 14, 2026

    கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

    August 14, 2026

    வீரகெட்டியவில் பன்றி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞர் காயம்

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.