பம்பலபிட்டியில் மோட்டார் சைக்கிள் விபத்துதியில் ஒருவர் பலியாகியுள்ளார் குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
வெள்ளவத்தை பகுதியில் இருந்து வேகமாக வந்த யுவதி ,இளைஞர் பயணித்த மோட்டார் வண்டி பம்பலப்பிட்டி வஜிரா ஆலயத்துக்கு முன்பாக பாதையை கடந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் கடும் காயங்களுடன் கொழுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
