Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

August 10, 2026

கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

August 10, 2026

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

August 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஊவா மாகாண தமிழ் சாகித்ய விழா ஆய்வரங்கம் – 2024
மலையகம்

ஊவா மாகாண தமிழ் சாகித்ய விழா ஆய்வரங்கம் – 2024

ThanaBy ThanaMay 17, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஊவா மாகாண தமிழ் சாகித்ய விழா ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனை வழிகாட்டலில் ஊவா மாகாண கலாசார அமைச்சின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஜூன் மாதம் நடுப்பகுதியில் பதுளையில் இடம்பெறவுள்ளது.

இதன் ஓர் அங்கமாக நடத்தப்படவுள்ள ஆய்வரங்கம் ” சமூக மாற்றத்திற்கான கலை, இலக்கிய, கலாசார மற்றும் தொழிற்சங்க முயற்சிகள்: நேற்று : இன்று: நாளை” என்ற தலைப்பில் ஊவா மாகாணத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளை முன்னிறுத்தி நடைபெறவுள்ளது.

ஆய்வரங்கத்தை ஊவா மாகாண கலாசார அமைச்சு, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் என்பன இணைந்து ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

ஆய்வரங்கக் கருப்பொருளுடன் தொடர்பான விடயங்களை முன்னிறுத்தியதான ஆய்வு கட்டுரைகள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஆசிரியர் கலாசாலை மற்றும் கல்வியில் கல்லூரி விரிவுரையாளர்கள், சுயாதீன ஆள்வார்கள், பட்டப்படிப்பிற்காக குறித்த துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்ட பட்டதாரி மாணவர்கள் மற்றும் ஆய்வில் ஆர்வமுடையவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன.

முழுமையான ஆய்வுக் கட்டுரைகளை tamilsahi2024@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எதிர்வரும் மே 31 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு ஆய்வரங்க ஏற்பட்டுக் குழு கேட்டுக்கொள்கின்றது. ஆய்வரங்கம் தொடர்பான மேலதிக விபரங்களை 0771898978 என்ற கைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

ஏற்பாட்டுக் குழு
ஆய்வரங்கம்
ஊவா மாகாண தமிழ் சாகித்ய விழா 2024

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு: பயணக் கொடுப்பனவு தாமதத்தால் இன்றும் நாளையும் சேவை பாதிப்பு

    August 10, 2026

    2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்: மாணவர்களுக்கான விசேட அறிவிப்புகள்

    August 10, 2026

    மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

    August 9, 2026
    Editors Picks

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

    August 10, 2026

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.