Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

August 12, 2026

மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

August 12, 2026

சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய அரசின் நிவாரணம்:

August 12, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஆசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் பண்டாரவளை ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி ஆலய அறநெறி பாடசாலை மாணவன் கணேஷன் வகீஷன் தங்கப்பதக்கம் பெற்றார்
மலையகம்

ஆசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் பண்டாரவளை ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி ஆலய அறநெறி பாடசாலை மாணவன் கணேஷன் வகீஷன் தங்கப்பதக்கம் பெற்றார்

ThanaBy ThanaJuly 5, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கை யோகா கூட்டமைப்பு ஏற்பாடு செய்து நடாத்திய கொழும்பு முதலாவது ஆசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (30.06.2024 ) கொழும்பு புதுசெட்டித்தெரு ஸ்ரீராம் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் பண்டாரவளை ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி ஆலய அறநெறி பாடசாலை மாணவன் கணேஷன் வகீஷன் முதலாமிடத்தைப்பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இவர் கொஸ்லாந்தையைச் சேர்ந்த திரு.திருமதி கணேஷன் – சுதர்ஷனி தம்பதிகளின் மகன் ஆவார்.
வரலாற்றில் முதற்தடவையாக சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டியொன்றில் முதலாமிடத்தை வென்ற மாணவன் கணேஷன் வகீஷனுக்கும் இவரை நெறிப்படுத்தி பயிற்சியளித்தசிவ விஷ்ணு பீட ஆசிரியர் வி.யோகசந்திரன், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் யசோபிரசாத், செல்வி.ரக்‌ஷனா ஆகியோரையும் பண்டாரவளை ஸ்ரீ சிவசுப்ரமணிய ஆலய அறங்காவலர் சபையினர், இந்து இளைஞர் மன்ற நிர்வாக சபையினர் மற்றும் யோகா பயிற்சியாசிரியர்கள், பெற்றோர்கள், சக மாணவர்கள் என பலரும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர்.

நடராஜா மலர்வேந்தன்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026

    சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய அரசின் நிவாரணம்:

    August 12, 2026

    அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

    August 11, 2026

    ”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

    August 11, 2026
    Editors Picks

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய அரசின் நிவாரணம்:

    August 12, 2026

    அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

    August 11, 2026

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய அரசின் நிவாரணம்:

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.