மலையக மண் பெற்றெடுத்த எழுத்தாளர் மொழிவரதன் அவர்கள் இதுவரை காலமும் தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றிய சேவையை கௌரவித்து இலங்கை தமிழ் இலக்கிய நிர்வகம் மற்றும் இலங்கை கலை இலக்கிய பெருமன்றமும் இணைந்து கொழும்பில் கடந்த 24/08/24 அன்று நடத்திய தமிழ் இலக்கிய பெருவிழாவில் உயர் தமிழ் நிதி விருது அவருக்கு வழங்கப்பட்டது…
