குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் 6 பெண்கள் அனுமதிக்க பட்டு சிகிச்சை.
மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்டத்தில் இன்று காலை தேயிலை கொழுந்து பரித்து கொண்டிருந்த வேலையில் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர்.
