Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கினிகத்தேனையில் அதிவேகமாக வந்த இரு தனியார் பேருந்துகள் மோதி விபத்து!

August 16, 2026

அரசுப் புத்தகங்களை பழைய காகிதத்திற்கு விற்ற சம்பவம்: 5 பேருக்கு எதிர்வரும் 25 வரை விளக்கமறியல்!

August 15, 2026

அங்குலான கடற்பரப்பில் கடற்படைப் படகு விபத்து: 11 பேர் மீட்பு – ஒருவரைத் தேடும் பணி தீவிரமாக முன்னெடுப்பு!

August 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ” மலையகம் 200 திகாம்பரம் 20″ அரசியல் பயணம் குறித்த நூல் வெளியீடு
மலையகம்

” மலையகம் 200 திகாம்பரம் 20″ அரசியல் பயணம் குறித்த நூல் வெளியீடு

ThanaBy ThanaNovember 2, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

” மலையகம் 200 திகாம்பரம் 20″ அரசியல் பயணம் குறித்த நூல் வெளியீடு

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான திகாம்பரம் அவர்களின் ‘மலையகம் 200 – திகாம்பரம் 20 திருப்புமுனை அரசியல்’ எனும் நூல் வெளியீடு.

திகாம்பரம் அரசியலுக்கு வந்து 20 வருட நிறைவினையொட்டி வெளியிடப்படுகிற இந்த நூல், அரசியல் தலைவர்களின் வாழ்த்துரைகள், 14 வருட பாராளுமன்றத்தில் உரையாற்றிய தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகள், அமைச்சராக இருந்த காலத்தில் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரங்கள் ஆகியனவற்றின் தொகுப்பாக வெளிவருகிறது.

இந்நிகழ்வு 02.11.2024 ஹட்டன் DKW மண்டபத்தில் இடம்பெறவிருக்கிறது. இந் நிகழ்வில் நூல் அறிமுக உரையினை சமூக செயற்பாட்டாளர் சந்திரசேகரன் அவர்களும் கருத்துரைகளை பேராதனை பல்கலைக்கழகத்தில் இளங்கலைமாணி பட்டபடிப்பிற்காக ‘மலையக கூட்டணி அரசியல்’ பற்றிய ஆய்வினை செய்த நிர்மலா ஆனந்தராஜ், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே ராதாகிருஸ்ணன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீம் ஆகியோரும் வழங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கினிகத்தேனையில் அதிவேகமாக வந்த இரு தனியார் பேருந்துகள் மோதி விபத்து!

    August 16, 2026

    இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் கொழும்பில் கோலாகலமாக கொண்டாட்டம் தேசியக் கொடி ஏற்றிய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

    August 15, 2026

    கொட்டகலை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இ.தொ.கா முன்னெடுத்த கலந்துரையாடல்

    August 15, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை தற்போது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. 

    August 15, 2026
    Editors Picks

    கினிகத்தேனையில் அதிவேகமாக வந்த இரு தனியார் பேருந்துகள் மோதி விபத்து!

    August 16, 2026

    அரசுப் புத்தகங்களை பழைய காகிதத்திற்கு விற்ற சம்பவம்: 5 பேருக்கு எதிர்வரும் 25 வரை விளக்கமறியல்!

    August 15, 2026

    அங்குலான கடற்பரப்பில் கடற்படைப் படகு விபத்து: 11 பேர் மீட்பு – ஒருவரைத் தேடும் பணி தீவிரமாக முன்னெடுப்பு!

    August 15, 2026

    இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் கொழும்பில் கோலாகலமாக கொண்டாட்டம் தேசியக் கொடி ஏற்றிய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

    August 15, 2026

    கினிகத்தேனையில் அதிவேகமாக வந்த இரு தனியார் பேருந்துகள் மோதி விபத்து!

    August 16, 2026

    அரசுப் புத்தகங்களை பழைய காகிதத்திற்கு விற்ற சம்பவம்: 5 பேருக்கு எதிர்வரும் 25 வரை விளக்கமறியல்!

    August 15, 2026

    அங்குலான கடற்பரப்பில் கடற்படைப் படகு விபத்து: 11 பேர் மீட்பு – ஒருவரைத் தேடும் பணி தீவிரமாக முன்னெடுப்பு!

    August 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.