2024ம் வருடத்தின் சிறந்த தமிழ் செய்தி வாசிப்பாளருக்கான People’s Excellency விருதினை மரியம் ஜெயமன் பெற்றுக்கொண்டார்.
இவ்வாறு விருதுபெற்ற ஜெயமனுக்கு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தமிழ் செய்தி பிரிவின் பணிப்பாளர் சி .பி எம் .ஷியாம் உட்பட தமிழ் செய்திப்பிரிவின் குழுவினர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
ஜெயமன் மலையகத்தின் ராகலையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
