Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் கொழும்பில் கோலாகலமாக கொண்டாட்டம் தேசியக் கொடி ஏற்றிய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

August 15, 2026

கொட்டகலை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இ.தொ.கா முன்னெடுத்த கலந்துரையாடல்

August 15, 2026

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை தற்போது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. 

August 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஆசிரிய உதவியாளர் நியமன ஆட்சேர்ப்பிற்கான போட்டிப்பரீட்சை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவை நாடிய விண்ணப்பதாரிகள்
Breaking

ஆசிரிய உதவியாளர் நியமன ஆட்சேர்ப்பிற்கான போட்டிப்பரீட்சை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவை நாடிய விண்ணப்பதாரிகள்

ThanaBy ThanaJanuary 7, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தோட்டப்புற பாடசாலைகளுக்கான ஆசிரிய உதவியாளர் நியமன ஆட்சேர்ப்பிற்கான போட்டிப்பரீட்சை காலம் தாழ்த்தப்பட்டுள்ளமை தொடர்பில்,
இலங்கை மலையக இந்திய வம்சாவழி தமிழ் புத்திஜீவிகள் மற்றும் இலங்கை மலையக இந்திய தமிழ் வம்சாவழி விண்ணப்பதாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினை நாடியுள்ளனர்.

தோட்டப்புற பாடசாலை களுக்கான ஆசிரிய உதவியாளர் நியமன ஆட்சேர்ப்பிற்கான போட்டிப்பரீட்சை காலம் தாழ்த்தப்பட்டுள்ளமையால் , தன் தொழிலிலிருந்து விலகி அல்லது தன் தொழிலின் வருமானம் மூலம் போட்டிப்பரீட்சைக்கு முகம் கொடுக்க தயாரான மற்றும் விண்ணப்பித்த 15,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரிகள் பாதிப்படைந்துள்ளதோடு அவர்களின் உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த போட்டிப்பரீட்சை தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய் யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் கொழும்பில் கோலாகலமாக கொண்டாட்டம் தேசியக் கொடி ஏற்றிய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

    August 15, 2026

    கொட்டகலை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இ.தொ.கா முன்னெடுத்த கலந்துரையாடல்

    August 15, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை தற்போது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. 

    August 15, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் மண் திட்டு சரிவு: போக்குவரத்து பாதிப்பு

    August 15, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.