Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

யோஷித ராஜபக்ஷ கைது

June 17, 2026

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

June 17, 2026

தீவிரமடையும் டெங்கு- கொட்டகலையில் 20ஆம் திகதி விசேட பரிசோதனை முன்னெடுப்பு!

June 17, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நுவரெலியா ஸாஹிரா வித்தியாலயத்தின் 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 1000 பேருக்கு ரமழான் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி
மலையகம்

நுவரெலியா ஸாஹிரா வித்தியாலயத்தின் 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 1000 பேருக்கு ரமழான் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி

ThanaBy ThanaMarch 17, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள இரண்டு முஸ்லிம் பாடசாலைகளில் ஒன்றான நுவரெலியா ஸாஹிரா வித்தியாலயத்தின் 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தலைமைத்துவ பயிற்சி நிகழ்ச்சிகள், இரத்ததான நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் சிறப்பு நிகழ்ச்சியாக ரம்ஜான் மாதத்தில் நோன்பு நோற்று இருக்கும் 1000 பேருக்கு அன்னதானம் (இப்தார்) வழங்கும் நிகழ்ச்சி  15ம் திகதி  மாலை 06.00 மணிக்கு நடைபெற்றது.

இசுலாமிய பாடசாலை என்ற வகையில் சமய நிகழ்ச்சிக்கு முன்னுரிமை வழங்கி உள்ளூர் வளவாளர்கள் மற்றும் பெற்றோர்களின் அனுசரணையுடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக நுவரெலியா சாஹிரா வித்தியாலய அதிபர் நிஸாம் டீன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இஸ்லாமிய மதத் தலைவர்கள், நுவரெலியா பிராந்திய கல்வி அலுவலகத்தின் பணிப்பாளர்கள், நுவரெலியாவிற்கு அருகில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    யோஷித ராஜபக்ஷ கைது

    June 17, 2026

    அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

    June 17, 2026

    தீவிரமடையும் டெங்கு- கொட்டகலையில் 20ஆம் திகதி விசேட பரிசோதனை முன்னெடுப்பு!

    June 17, 2026

    நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் மூன்று வாகனங்களை மோதிய கனரக வாகனம் – போக்குவரத்து பாதிப்பு

    June 16, 2026
    Editors Picks

    யோஷித ராஜபக்ஷ கைது

    June 17, 2026

    அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

    June 17, 2026

    தீவிரமடையும் டெங்கு- கொட்டகலையில் 20ஆம் திகதி விசேட பரிசோதனை முன்னெடுப்பு!

    June 17, 2026

    கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் அமைதி ஆர்ப்பாட்டம்

    June 17, 2026

    யோஷித ராஜபக்ஷ கைது

    June 17, 2026

    அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

    June 17, 2026

    தீவிரமடையும் டெங்கு- கொட்டகலையில் 20ஆம் திகதி விசேட பரிசோதனை முன்னெடுப்பு!

    June 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.