Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் இன்று இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை

September 3, 2026

மட்டக்குளி பகுதியில் ஆயிரம் போதை மாத்திரைகளுடன் பெண் சந்தேகநபர் ஒருவர் கைது

September 3, 2026

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழை

September 3, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » உங்கள் ஊரிலிருந்து ஒருவரை பிரதேச சபைக்கு அனுப்புங்கள் – அனுஷா சந்திரசேகரன்.
இலங்கை

உங்கள் ஊரிலிருந்து ஒருவரை பிரதேச சபைக்கு அனுப்புங்கள் – அனுஷா சந்திரசேகரன்.

ThanaBy ThanaApril 27, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அகரபத்தனை பிரதேச சபைக்கு ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் வீரமலை குணசேகரன் (ராஜா) வேட்பாளரை ஆதரிக்கும் மக்கள் சந்திப்பொன்று அகரப்பத்தனை ஹாடலி பகுதியில் இடம்பெற்றது.

இதில் சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது பொதுமக்களிடம் உரையாற்றிய அனுஷா சந்திரசேகரன்,

உங்கள் ஊருக்கு சேவை செய்ய, உங்கள் ஊருக்கான அபிவிருத்திகளை செய்ய, உங்கள் ஊரை முன்னேற்றமடைய செய்ய காலாகாலமாக அந்த கட்சி இந்த கட்சி என வாக்களித்தது போதும், உங்கள் ஊரிலிருந்து ஒருவரை தெரிவு செய்யுங்கள்,

ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாத, மக்களோடு மக்களாக இருப்பவர்களையே நாம் இம்முறை தபால் பெட்டி சின்னத்தில் அகரபத்தனை பிரதேச சபைக்கு களமிறக்கியிருக்கிறோம்.

ஆகவே இவர்களை ஆதரித்து பிரதேச சபைக்கு தெரிவு செய்வதன் மூலம் பிரதேச சபையினால் வழங்கப்படும் சேவைகளை எமது மக்களுக்கு இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் , ஆகவே இம்முறை தனித்துவம் காத்த தலைவரின் வழியில் பயணிக்கும் எம்மவர்களுக்கு தபால் பெட்டி சின்னத்துக்கு வாக்களித்து அமோக வெற்றிபெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் இன்று இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை

    September 3, 2026

    மட்டக்குளி பகுதியில் ஆயிரம் போதை மாத்திரைகளுடன் பெண் சந்தேகநபர் ஒருவர் கைது

    September 3, 2026

    ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழை

    September 3, 2026

    எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழு நான்காவது முறையாக கூடியது

    September 3, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.