Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய மலசலகூடத் தொகுதி மக்கள் பயன்பாட்டிற்காக கையளிப்பு

September 23, 2026

நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

September 23, 2026

“திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” தொனிப்பொருளில் நாடு தழுவிய ரீதியில் விசேட நிகழ்வுகள்

September 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மகாஜனா 17 வயதுப் பெண்கள் அணி தேசிய உதைபந்தாட்டத்தில் சாம்பியன்
Breaking

மகாஜனா 17 வயதுப் பெண்கள் அணி தேசிய உதைபந்தாட்டத்தில் சாம்பியன்

ThanaBy ThanaNovember 24, 2022No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மகாஜனா 17 வயதுப் பெண்கள் அணி
தேசிய உதைபந்தாட்டத்தில் சாம்பியன்.

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுப் பெண்கள் உதைபந்தாட்டடப் போட்டியில் மகாஜனக் கல்லூரி சாம்பியனாகியுள்ளது.

போட்டி இன்று (24.11.2022) கொழும்பு களணிய பிரதேசசபை மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் பொலனறுவை பன்டிவெவ மகா வித்தியாலயத்துடன் மோதிய மகாஜனா 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியனாகயது.

இரண்டு கோல்களையும் அணித்தலைவி லயன்சிகா முதல்பாதி ஆட்டநேரத்தில் உதைத்து வெற்றியை உறுதிப்படுத்தினார்.
வெற்றிபெற்று முதன்மை வீராங்கனைகளாக கல்லூரிக்கு பெருமைசேர்த்த மாணவிகளை வாழ்த்துவதோடு, இந்த வெற்றிக்காக அயராது உழைத்த பிரதம பயிற்றுநர் திரு.சி.சாந்தகுமார்(சாந்தன்) உதவிப் பயிற்றுநர் செல்வி இலக்சனா ஆகியோரை பாராட்டுகின்றோம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

    September 23, 2026

    புதிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் மூவர் நியமனம்

    September 23, 2026

    நுவரெலியா புனித சவேரியார் கல்லூரியின் பழமையான ஆரம்பப் பிரிவு கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் அமைக்க கோரிக்கை

    September 23, 2026

    உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கு: 15 பேருக்கு 220 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    September 23, 2026
    Editors Picks

    நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய மலசலகூடத் தொகுதி மக்கள் பயன்பாட்டிற்காக கையளிப்பு

    September 23, 2026

    நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

    September 23, 2026

    “திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” தொனிப்பொருளில் நாடு தழுவிய ரீதியில் விசேட நிகழ்வுகள்

    September 23, 2026

    ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு: ஆராய்வதற்கு பாராளுமன்ற உபகுழு நியமனம்!

    September 23, 2026

    நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய மலசலகூடத் தொகுதி மக்கள் பயன்பாட்டிற்காக கையளிப்பு

    September 23, 2026

    நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

    September 23, 2026

    “திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” தொனிப்பொருளில் நாடு தழுவிய ரீதியில் விசேட நிகழ்வுகள்

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.