Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

புரட்சிகர மக்கள் சக்தியின் 6ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு தலவாக்கலையில் சிறப்பாக நடைபெற்றது!

November 29, 2026

பெருந்தோட்ட காணி குத்தகை விவகாரம்: மனோ கணேசன் – செந்தில் தொண்டமான் முக்கிய சந்திப்பு!

November 28, 2026

ஹட்டன் – கொழும்பு பஸ் மீது பாரிய பாறை விழுந்து விபத்து. பயணி ஒருவர் உயிரிழப்பு.

November 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS FITZGERALD’ என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தில்
இலங்கை

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS FITZGERALD’ என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

ThanaBy ThanaOctober 4, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS FITZGERALD’ என்ற கப்பல் விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS FITZGERALD’ (DDG 62) நேற்று (2025 அக்டோபர் 03) காலை கொழும்பு துறைமுகத்திற்கு விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ய வந்தடைந்தது, இந்தக் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின்படி வரவேற்றனர்.

 

இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள Destroyer வகைக் கப்பலான ‘USS FITZGERALD’ (DDG 62) கப்பல் 154 மீட்டர் நீளம் கொண்டதுடன் இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் Paul Richardson கடமையாற்றுகின்றார்.

மேலும், விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்யதப் பின் ‘USS FITZGERALD’ கப்பலானது தீவில் இருந்து புறப்படவுள்ளது.

 

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நட்டத்தில் இயங்கிய கடற்றொழில் நிறுவனங்கள் இன்று இலாபத்தில் – எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதிலடி

    November 27, 2026

    சாமர சம்பத் தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

    November 27, 2026

    ‘டிட்வா’ சூறாவளி ஓராண்டு நினைவு: உயிரிழந்தோருக்கு பாராளுமன்றத்தில் மௌன அஞ்சலி

    November 27, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

    November 27, 2026
    Editors Picks

    புரட்சிகர மக்கள் சக்தியின் 6ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு தலவாக்கலையில் சிறப்பாக நடைபெற்றது!

    November 29, 2026

    பெருந்தோட்ட காணி குத்தகை விவகாரம்: மனோ கணேசன் – செந்தில் தொண்டமான் முக்கிய சந்திப்பு!

    November 28, 2026

    ஹட்டன் – கொழும்பு பஸ் மீது பாரிய பாறை விழுந்து விபத்து. பயணி ஒருவர் உயிரிழப்பு.

    November 28, 2026

    தென் கொரியாவில் கோர விபத்து: மலையகத்தின் ராகலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் உட்பட இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!

    November 28, 2026

    புரட்சிகர மக்கள் சக்தியின் 6ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு தலவாக்கலையில் சிறப்பாக நடைபெற்றது!

    November 29, 2026

    பெருந்தோட்ட காணி குத்தகை விவகாரம்: மனோ கணேசன் – செந்தில் தொண்டமான் முக்கிய சந்திப்பு!

    November 28, 2026

    ஹட்டன் – கொழும்பு பஸ் மீது பாரிய பாறை விழுந்து விபத்து. பயணி ஒருவர் உயிரிழப்பு.

    November 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.