Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

புரட்சிகர மக்கள் சக்தியின் 6ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு தலவாக்கலையில் சிறப்பாக நடைபெற்றது!

November 29, 2026

பெருந்தோட்ட காணி குத்தகை விவகாரம்: மனோ கணேசன் – செந்தில் தொண்டமான் முக்கிய சந்திப்பு!

November 28, 2026

ஹட்டன் – கொழும்பு பஸ் மீது பாரிய பாறை விழுந்து விபத்து. பயணி ஒருவர் உயிரிழப்பு.

November 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இலங்கை தபால் திணைக்களத்திற்கு 731 நிரந்தர அஞ்சல் உதவியாளர்கள் நியமனம்
இலங்கை

இலங்கை தபால் திணைக்களத்திற்கு 731 நிரந்தர அஞ்சல் உதவியாளர்கள் நியமனம்

ThanaBy ThanaOctober 7, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கை தபால் திணைக்களத்தின் அஞ்சல் உதவியாலர்களாக தெரிவு செய்யப்பட்ட 731 பேருக்காக நிரந்தர நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் (06) பிற்பகல் அலறி மாளிகையில் இடம் பெற்றது.

 

2021 ம் ஆண்டின் பின்னர் தபால் திணைக்களத்திற்கு நிரந்தர அஞ்சல் உதவியாளர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்படவில்லை என்பதுடன் அதனால் கடந்த வருட இறுதியில் தபால் திணைக்களத்தில் 1982 அஞ்சல் உதவியாளர்களுக்கான வெற்றிடம் காணப்பட்டது.

அந்த வெற்றிடங்களின் எண்ணிக்கையுடன் திணைக்களத்தின் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கடும் சிக்கலான நிலை தோன்றியதுடன் அதற்கு தீர்வாக 1000 சம்பந்தப்பட்ட வெற்றிடங்களுக்காக  ஆட்சேர்ப்புச் செய்வதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவின் கோரிக்கைக்கு அமைவாக  2025 ஆகஸ்ட் 19 ம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியது.

அதன்படி இதுவரை தபால் திணைக்களத்தில் மாற்றுத்திறனாளிகளாக பதிவு செய்யப்பட்டு, உரிய தகைமைகளை பூர்த்தி செய்துள்ளவர்களில் 731 பேர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

மேலும் 269 அஞ்சல் உதவியளர்கள் எதிர்காலத்தில் உள்வாங்கப்படுவதற்கு சுகாதார மற்றும் ஊடக  அமைச்சு தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .

இந்த அஞ்சல் உதவியாளர்கள்  ஆரம்ப திறன் அல்லாத சேவை தொகுதியின் தரம் III க்கு உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சு

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நட்டத்தில் இயங்கிய கடற்றொழில் நிறுவனங்கள் இன்று இலாபத்தில் – எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதிலடி

    November 27, 2026

    சாமர சம்பத் தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

    November 27, 2026

    ‘டிட்வா’ சூறாவளி ஓராண்டு நினைவு: உயிரிழந்தோருக்கு பாராளுமன்றத்தில் மௌன அஞ்சலி

    November 27, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

    November 27, 2026
    Editors Picks

    புரட்சிகர மக்கள் சக்தியின் 6ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு தலவாக்கலையில் சிறப்பாக நடைபெற்றது!

    November 29, 2026

    பெருந்தோட்ட காணி குத்தகை விவகாரம்: மனோ கணேசன் – செந்தில் தொண்டமான் முக்கிய சந்திப்பு!

    November 28, 2026

    ஹட்டன் – கொழும்பு பஸ் மீது பாரிய பாறை விழுந்து விபத்து. பயணி ஒருவர் உயிரிழப்பு.

    November 28, 2026

    தென் கொரியாவில் கோர விபத்து: மலையகத்தின் ராகலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் உட்பட இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!

    November 28, 2026

    புரட்சிகர மக்கள் சக்தியின் 6ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு தலவாக்கலையில் சிறப்பாக நடைபெற்றது!

    November 29, 2026

    பெருந்தோட்ட காணி குத்தகை விவகாரம்: மனோ கணேசன் – செந்தில் தொண்டமான் முக்கிய சந்திப்பு!

    November 28, 2026

    ஹட்டன் – கொழும்பு பஸ் மீது பாரிய பாறை விழுந்து விபத்து. பயணி ஒருவர் உயிரிழப்பு.

    November 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.