Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கபரகல மக்களுக்கு சொந்த வீடுகள் மட்டுமல்ல தலா 175,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையளிக்கப்பட்டன

August 25, 2026

மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

August 24, 2026

முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

August 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » எட்டியாந்தோட்டை ,வீஓயா தோட்டத்தில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு
Breaking

எட்டியாந்தோட்டை ,வீஓயா தோட்டத்தில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு

ThanaBy ThanaNovember 12, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கேகாலை எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீஓயா தோட்டத்தைச் சேர்ந்த 44 வயதான இராஜேந்திரன் நேற்று முதல் காணாமல் போயிருந்தார்.

இவரை பிரதேச மக்கள் தீவிரமாக தேடிவந்த நிலையில், இன்று (12.11.2025) காலை 11 மணியளவில் வீஓயா ஆற்றில் ஒரு சடலம் மிதப்பதை தோட்டத்தினர் கவனித்து, உடனடியாக எட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் பொலிசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டதில், மிதந்த சடலம் காணாமல் போன இராஜேந்திரனுடையது என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் எட்டியாந்தோட்டை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கபரகல மக்களுக்கு சொந்த வீடுகள் மட்டுமல்ல தலா 175,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையளிக்கப்பட்டன

    August 25, 2026

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.