Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில்-கேகாலை மாவட்ட பெருந்தோட்ட பாடசாலைகளின் அதிபர்களுடன் விசேட கலந்துரையாடல்

June 17, 2026

யோஷித ராஜபக்ஷ கைது

June 17, 2026

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

June 17, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » முன்னறிவிப்பின்றி துண்டிக்கப்படும் மின்சாரம்: தலவாக்கலை மின்சார சபை மீது பொதுமக்கள் கடும் அதிருப்தி பரீட்சை எழுதும் மாணவர்கள் பாதிப்பு
Breaking

முன்னறிவிப்பின்றி துண்டிக்கப்படும் மின்சாரம்: தலவாக்கலை மின்சார சபை மீது பொதுமக்கள் கடும் அதிருப்தி பரீட்சை எழுதும் மாணவர்கள் பாதிப்பு

ThanaBy ThanaFebruary 20, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கை மின்சார சபையின் தலவாக்கலை கிளைக்கு உட்பட்ட லிந்துலை, இராணிவத்தை நோனா தோட்டம், பம்பர கலை, நாகசேனை, பர்ஹாம் மற்றும் டீ மலை ஆகிய பகுதிகளில் இன்று (பிப்ரவரி 20, 2026) எவ்வித முன்னறிவித்தலுமின்றி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மின்வெட்டு நேரம்: இன்று அதிகாலை 2:00 மணி முதல் காலை 8:00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் வழமைக்குத் திரும்பிய நிலையில், மீண்டும் மாலை 5:00 மணி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது சாதாரண தர (O/L) பரீட்சை நடைபெற்று வரும் நிலையில், இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாததால் மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பரீட்சை காலங்களில் மாணவர்களின் நலன் கருதி தடையற்ற மின்சாரம் வழங்கப்படவேண்டியது குறித்து கல்வி அதிகாரிகள் அல்லது பிரதேச செயலகம் அரசு உயர் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில்-கேகாலை மாவட்ட பெருந்தோட்ட பாடசாலைகளின் அதிபர்களுடன் விசேட கலந்துரையாடல்

    June 17, 2026

    யோஷித ராஜபக்ஷ கைது

    June 17, 2026

    அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

    June 17, 2026

    தீவிரமடையும் டெங்கு- கொட்டகலையில் 20ஆம் திகதி விசேட பரிசோதனை முன்னெடுப்பு!

    June 17, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.