Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

August 24, 2026

முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

August 23, 2026

நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

August 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கொழும்பு ஹட்டன் பஸ்ஸில் காணாமல் போன முக்கிய ஆவணங்களுடன் பணப்பை தேடப்படுகிறது!
Breaking

கொழும்பு ஹட்டன் பஸ்ஸில் காணாமல் போன முக்கிய ஆவணங்களுடன் பணப்பை தேடப்படுகிறது!

ThanaBy ThanaApril 7, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

​இன்று (07/04/2026) காலை 10:30 மணியளவில் கொழும்பு – ஹட்டன் வழித்தடத்தில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தில் (இலக்கம்: NB 1180) பணப்பை ஒன்று காணாமல் போய் உள்ளது.

​குறித்த பணபையில் ரூபா 50,000/-
​வங்கிக் அட்டைகள்: 02 ATM அட்டைகள் மற்றும் 2 வங்கிப் புத்தகங்கள்.
​ஆவணங்கள்: ஏனைய முக்கிய அடையாள ஆவணங்கள் என்பன இருந்துள்ளன.

குறித்த காணாமல் போன ​உரிமையாளர் விபரம்:
​ சரோஜா கலைவாணி (S. Kalaivani)
​அடையாள அட்டை இலக்கம்: 895280666V
​யாரேனும் குறித்த பணப்பையை கண்டெடுத்தால், தயவுசெய்து மனிதநேயத்துடன் பின்வரும் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்:
📞 078-9013939 / 077-1401501
​

அவதானம்: புத்தாண்டு காலத்தில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு!
​சித்திரை புத்தாண்டு நெருங்கும் இவ்வேளையில், பொதுப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் பிக்பாக்கெட் (Pickpocket) திருடர்கள் கைவரிசை காட்டக்கூடும். எனவே பயணிகள் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுவது அவசியமாகும்:
​1. பணத்தை பிரித்து வைத்திருங்கள்
​ஒரே பணப்பையில் அனைத்து பணத்தையும் வைக்க வேண்டாம். அவசரத் தேவைக்கான சிறிய தொகையை மட்டும் கைக்கெட்டும் தூரத்தில் வைத்துக்கொண்டு, பெரிய தொகையை பாதுகாப்பான உட்புறப் பைகளில் வைத்திருங்கள்.
​2. ஆவணங்களின் நகல்கள்
​முக்கியமான வங்கிப் புத்தகங்கள் மற்றும் அடையாள அட்டைகளின் மூலப் பிரதிகளை (Originals) தேவையற்ற போது எடுத்துச் செல்வதைத் தவிர்க்கவும். கைபேசியில் ஒரு புகைப்படம் அல்லது நிழற்படி (Photocopy) வைத்திருப்பது பாதுகாப்பானது.
​3. பயணத்தில் விழிப்புணர்வு
​பேருந்துகளில் ஏறும் போதும் இறங்கும் போதும் கூட்ட நெரிசலில் உங்கள் பைகள் மற்றும் சட்டைப் பைகள் மீது ஒரு கை இருக்கட்டும்.
​பின்பக்கப் பையில் (Back pocket) பணப்பையை வைப்பதைத் தவிர்க்கவும்.
​அந்நியர்களிடம் உங்கள் உடமைகளைக் கொடுத்துவிட்டு உறங்குவதையோ அல்லது இருக்கையை விட்டு நகர்வதையோ தவிர்க்கவும்.
​4. வங்கி அட்டைகளை முடக்குதல்
​உங்கள் ATM அட்டை காணாமல் போனால், உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு அழைத்து அதனை Block செய்யவும். இது உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள ஏனைய பணத்தைப் பாதுகாக்க உதவும்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.