Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கிரியல்ல, தமிழ், முஸ்லிம், மக்கள் தொடர்பில் மகாநாயக்கரிடம் கூறிய கருத்து பிழை.  மனோ, சஜித்திடம் தெரிவிப்பு

October 13, 2026

கொழும்பில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு*

October 13, 2026

நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

October 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பண்டாரவளையில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை: நால்வர் கைது!
Breaking

பண்டாரவளையில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை: நால்வர் கைது!

ThanaBy ThanaMay 24, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பண்டாரவளை, பிதுனுவெவ பகுதியில் மசாஜ் நிலையம் (Massage Parlour) என்ற பெயரில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை, பண்டாரவளை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் அதிரடியாகச் சுற்றிவளைத்து முற்றுகையிட்டுள்ளனர். கடந்த 22ஆம் திகதி இரவு இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, வியூகம் வகுத்த பொலிஸார், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை வாடிக்கையாளர் போல் அனுப்பி இந்தச் சுற்றிவளைப்பை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.

இந்த முற்றுகையின் போது அங்கிருந்த மூன்று பெண்களும், அந்த விடுதியை நடாத்தி வந்த முகாமையாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட பெண்கள் பண்டாரவளை, இரத்தினபுரி மற்றும் பாதுக்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் 35 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் தற்சமயம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரையும் பண்டாரவளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கிரியல்ல, தமிழ், முஸ்லிம், மக்கள் தொடர்பில் மகாநாயக்கரிடம் கூறிய கருத்து பிழை.  மனோ, சஜித்திடம் தெரிவிப்பு

    October 13, 2026

    கொழும்பில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு*

    October 13, 2026

    நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    October 13, 2026

    எயார்பஸ் இலஞ்ச விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

    October 13, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.