Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மஸ்கெலியா சாமிமலை – காட்மோர் பேருந்து சேவை ஒரு வாரமாக நிறுத்தம்: பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் அவதி !

June 3, 2026

தித்வா சூறாவளியில் உயிரிழந்த குடும்பத்திற்கு புதிய வீடு – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் 50 லட்சம் ரூபா நிதியுதவி வழங்கினார்.  

June 2, 2026

முதியவர்களின் பாதுகாப்பு: காவல்துறை அதிரடி எச்சரிக்கை – பொதுமக்கள் அவதானம் தேவை!

June 2, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நுவரெலியாவில் உணவு ஒவ்வாமையினால் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி.
Breaking

நுவரெலியாவில் உணவு ஒவ்வாமையினால் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி.

ThanaBy ThanaJune 1, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

டி.சந்ரு செ.திவாகரன்

நுவரெலியாவில் உணவு ஒவ்வாமையினால் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி.

நுவரெலியாவில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் நேற்று (31) பிற்பகல் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டுட 8 பேர் திடீர் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 8 பேரும் முட்டை அடங்கிய சோறு பொதியினை உட்கொண்டதாகவும் இவர்களுக்கு வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, அவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அவர்களுக்கு தற்போது உடல்நிலை சற்று தேறிவருவதாகவும் ஆபத்தான எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் வைத்திய சாலையில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மஸ்கெலியா சாமிமலை – காட்மோர் பேருந்து சேவை ஒரு வாரமாக நிறுத்தம்: பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் அவதி !

    June 3, 2026

    தித்வா சூறாவளியில் உயிரிழந்த குடும்பத்திற்கு புதிய வீடு – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் 50 லட்சம் ரூபா நிதியுதவி வழங்கினார்.  

    June 2, 2026

    முதியவர்களின் பாதுகாப்பு: காவல்துறை அதிரடி எச்சரிக்கை – பொதுமக்கள் அவதானம் தேவை!

    June 2, 2026

    வெள்ளவத்தையில் ரயில் மோதி பெண் உயிரிழப்பு – அடையாளம் தெரியாத உடலம் களுபோவில வைத்தியசா லையில்

    May 31, 2026
    Editors Picks

    மஸ்கெலியா சாமிமலை – காட்மோர் பேருந்து சேவை ஒரு வாரமாக நிறுத்தம்: பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் அவதி !

    June 3, 2026

    தித்வா சூறாவளியில் உயிரிழந்த குடும்பத்திற்கு புதிய வீடு – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் 50 லட்சம் ரூபா நிதியுதவி வழங்கினார்.  

    June 2, 2026

    முதியவர்களின் பாதுகாப்பு: காவல்துறை அதிரடி எச்சரிக்கை – பொதுமக்கள் அவதானம் தேவை!

    June 2, 2026

    நுவரெலியாவில் உணவு ஒவ்வாமையினால் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி.

    June 1, 2026

    மஸ்கெலியா சாமிமலை – காட்மோர் பேருந்து சேவை ஒரு வாரமாக நிறுத்தம்: பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் அவதி !

    June 3, 2026

    தித்வா சூறாவளியில் உயிரிழந்த குடும்பத்திற்கு புதிய வீடு – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் 50 லட்சம் ரூபா நிதியுதவி வழங்கினார்.  

    June 2, 2026

    முதியவர்களின் பாதுகாப்பு: காவல்துறை அதிரடி எச்சரிக்கை – பொதுமக்கள் அவதானம் தேவை!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.