Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

October 13, 2026

எயார்பஸ் இலஞ்ச விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

October 13, 2026

​பசறையில் 15 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்திய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

October 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இரத்தினபுரியில் தேயிலைக் கைத்தொழில் மேம்பாடுத்துவது தொடர்பாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் விசேட கலந்துரையாடல்*
இலங்கை

இரத்தினபுரியில் தேயிலைக் கைத்தொழில் மேம்பாடுத்துவது தொடர்பாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் விசேட கலந்துரையாடல்*

ThanaBy ThanaJune 4, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இரத்தினபுரியில் தேயிலைக் கைத்தொழில் மேம்பாடுத்துவது தொடர்பாக
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் விசேட கலந்துரையாடல்*

*சிறு தோட்ட உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண தீர்மானம்*

இரத்தினபுரி மாவட்டத்தின் தேயிலைக் கைத்தொழிலை மேம்படுதுவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று(04/06) இரத்தினபுரி மாவட்ட தேயிலைச் சபையில் நடைபெற்றது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் கௌரவ சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன ஆகியோர் இக்கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கினர்.

இதன்போது இரத்தினபுரி மாவட்டத்தின் தேயிலைக் கைத்தொழில் துறையில் நிலவும் பிரச்சினைகள் குறிது விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், தேயிலைத் தொழிற்சாலைகளின் நிலை, உர மானியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் மற்றும் சந்தைக்கு வரும் உரங்களின் தரம் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இது ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் என்ற அடிப்படையில், எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு நடைமுறைத் தீர்வுகளை முன்வைப்பதற்காக இம்மாதத்திற்குள் இரண்டாம் கட்ட கலந்துரையாடலை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன அவர்கள், தேயிலை விவசாயிகள் எதிர்கொள்ளும் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான விசேட அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கினார்.

தேயிலைக் கைத்தொழிலை மேலும் உயர்துவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் முன்மொழிந்தார். அம்முன்மொழிவுகளை உடனடியாக நடைமுறைப்படுதி, இரத்தினபுரி மாவட்ட தேயிலையின் தரத்தையும் உற்பத்தியையும் அதிகரிபதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுதினார்.

இக்கலந்துரையாடலில் தேயிலைச் சபை அதிகாரிகள், தோட்ட உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    October 13, 2026

    எயார்பஸ் இலஞ்ச விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

    October 13, 2026

    ​பசறையில் 15 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்திய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

    October 13, 2026

    ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் மூக்குக் கண்ணாடி வழங்கும் திட்டம் ருஹுணு பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது

    October 13, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.