Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹொரணை வங்கி கொள்ளை: உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது

June 5, 2026

அதிகரித்த டொலரின் விலை

June 5, 2026

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர் விநியோகத் தடை!

June 5, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர் விநியோகத் தடை!
Breaking

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர் விநியோகத் தடை!

ThanaBy ThanaJune 5, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர் விநியோகத் தடை!

​அம்பத்தலையிலிருந்து கொலன்னாவை நோக்கி நீர் கொண்டு செல்லும் பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்டுள்ள திடீர் கசிவு காரணமாக, சில பகுதிகளில் இன்று (05) நீர் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

​இதன்படி, இன்று இரவு 8.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது:

​மொரகஸ்முல்ல

​இராஜகிரிய

​நாவல

​ஒபேசேகரபுர

​கொலன்னாவை நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள்

​மேற்படி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தமக்குத் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த நீர் விநியோகத் தடையால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வருத்தம் தெரிவித்துள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஹொரணை வங்கி கொள்ளை: உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது

    June 5, 2026

    அதிகரித்த டொலரின் விலை

    June 5, 2026

    இரத்தினபுரியில் தேயிலைக் கைத்தொழில் மேம்பாடுத்துவது தொடர்பாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் விசேட கலந்துரையாடல்*

    June 4, 2026

    இன மத பேதங்கள் இன்றி, அனைவரையும் உள்ளடக்கிய பங்கேற்பு அபிவிருத்தியையும் ஜனநாயகத்தையும் நோக்கி அடியெடுத்து வைப்போம். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    June 4, 2026
    Editors Picks

    ஹொரணை வங்கி கொள்ளை: உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது

    June 5, 2026

    அதிகரித்த டொலரின் விலை

    June 5, 2026

    கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர் விநியோகத் தடை!

    June 5, 2026

    இரத்தினபுரியில் தேயிலைக் கைத்தொழில் மேம்பாடுத்துவது தொடர்பாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் விசேட கலந்துரையாடல்*

    June 4, 2026

    ஹொரணை வங்கி கொள்ளை: உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது

    June 5, 2026

    அதிகரித்த டொலரின் விலை

    June 5, 2026

    கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர் விநியோகத் தடை!

    June 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.