Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

யோஷித ராஜபக்ஷ கைது

June 17, 2026

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

June 17, 2026

தீவிரமடையும் டெங்கு- கொட்டகலையில் 20ஆம் திகதி விசேட பரிசோதனை முன்னெடுப்பு!

June 17, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கலஹாவில் முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து விழுந்து விபத்து
மலையகம்

கலஹாவில் முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து விழுந்து விபத்து

ThanaBy ThanaJune 16, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":2,"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"used_sources":{"version":1,"sources":[{"id":"287656325021900","type":"premium"}]}}
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கலஹா கண்டி பிரதான வீதியில் கலஹாகுறுப் பிரதேசத்தில் வைத்து முச்சக்கரவண்டி மேல் பய்னஸ் மரம் முறிந்து விபத்து.

கண்டி கலஹா பிரதான வீதியில் இந்த சம்பவம் ஏற்ப்பட்டுள்ளது.

கலஹாவில் உள்ள சன்முகா வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்று வரும் மாணவனை முச்சக்கரவண்டியில் தந்தை ஏற்றி கொண்டு வீட்டுக்கு செல்லும் போது பாரிய பய்னஸ் மரம் முறிந்து முச்சக்கரவண்டி மேல் விழுந்துள்ளது,

இதில் பயணித்த தந்தையும் மகனும் தெய்வாதீனமாக உயிர் தப்பித்தனர்.,

இதனால் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்ப்பட்டுள்ளதோடு இதற்கு முன் இந்த பிரதான வீதியில் பஸ் மீதும் மரம் முறிந்து விழ்ந்த சம்பவம் பதிவாகி இருந்துள்ளது.பிரதேச மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக பிரதான வீதி அருகில் உள்ள பாதுகாப்பற்ற மரங்களை உடனடியாக அகற்றி தறுமாறு உரிய அதிகாரிகளிடம் கேட்டு கொள்கின்றனர் .

மேலதிக விசாரணை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    யோஷித ராஜபக்ஷ கைது

    June 17, 2026

    அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

    June 17, 2026

    தீவிரமடையும் டெங்கு- கொட்டகலையில் 20ஆம் திகதி விசேட பரிசோதனை முன்னெடுப்பு!

    June 17, 2026

    நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் மூன்று வாகனங்களை மோதிய கனரக வாகனம் – போக்குவரத்து பாதிப்பு

    June 16, 2026
    Editors Picks

    யோஷித ராஜபக்ஷ கைது

    June 17, 2026

    அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

    June 17, 2026

    தீவிரமடையும் டெங்கு- கொட்டகலையில் 20ஆம் திகதி விசேட பரிசோதனை முன்னெடுப்பு!

    June 17, 2026

    கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் அமைதி ஆர்ப்பாட்டம்

    June 17, 2026

    யோஷித ராஜபக்ஷ கைது

    June 17, 2026

    அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

    June 17, 2026

    தீவிரமடையும் டெங்கு- கொட்டகலையில் 20ஆம் திகதி விசேட பரிசோதனை முன்னெடுப்பு!

    June 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.