Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

யோஷித ராஜபக்ஷ கைது

June 17, 2026

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

June 17, 2026

தீவிரமடையும் டெங்கு- கொட்டகலையில் 20ஆம் திகதி விசேட பரிசோதனை முன்னெடுப்பு!

June 17, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தீவிரமடையும் டெங்கு- கொட்டகலையில் 20ஆம் திகதி விசேட பரிசோதனை முன்னெடுப்பு!
மலையகம்

தீவிரமடையும் டெங்கு- கொட்டகலையில் 20ஆம் திகதி விசேட பரிசோதனை முன்னெடுப்பு!

ThanaBy ThanaJune 17, 2026Updated:June 17, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நாட்டில் தற்போது நிலவும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கொட்டகலை பிரதேச சபையினால் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக, டெங்கு ஒழிப்பு வாரம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று கொட்டகலை பிரதேச சபையின்  தலைவர் இராஜமணி பிரசாந்த்  தலைமையில் நடைபெற்றது.

​பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், டெங்கு ஒழிப்பு வாரத்தின் முக்கியத்துவம் மற்றும் நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இதன் போது ​இராஜமணி பிரசாந்த்  தலைவர், கொட்டகலை பிரதேச சபை,​சுதர்ஷன்  – பொது சுகாதார வைத்திய அதிகாரி (MOH), கொட்டகலை,.தேவன்  – பொது சுகாதாரப் பரிசோதகர் (PHI)வி. விஜேசுந்தரம்  – செயலாளர், கொட்டகலை பிரதேச சபை,​R.M.D.P. ராஜகருணா  – சுற்றாடல் அதிகாரி, கொட்டகலை பிரதேச சபை ஆகியோர் கலந்துகொண்டர். 

​இந்தக் கலந்துரையாடலின் முக்கிய தீர்மானமாக, எதிர்வரும் 20.06.2026 அன்று கொட்டகலை நகரப் பிரதேசத்தில் விசேட டெங்கு பரிசோதனை நிகழ்வை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நாளில், நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் சுகாதாரத் துறையினரால் மேற்கொள்ளப்படவுள்ளன.

​இது குறித்து கருத்து தெரிவித்த பிரதேச சபை அதிகாரிகள், பொதுமக்கள் தத்தமது வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் டெங்கு நுளம்புகள் பெருகாத வண்ணம் சுத்தமாக வைத்திருக்குமாறும், பொது சுகாதாரப் பிரிவினரின் பணிப்புறுத்தல்களைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    யோஷித ராஜபக்ஷ கைது

    June 17, 2026

    அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

    June 17, 2026

    நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் மூன்று வாகனங்களை மோதிய கனரக வாகனம் – போக்குவரத்து பாதிப்பு

    June 16, 2026

    கலஹாவில் முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து விழுந்து விபத்து

    June 16, 2026
    Editors Picks

    யோஷித ராஜபக்ஷ கைது

    June 17, 2026

    அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

    June 17, 2026

    தீவிரமடையும் டெங்கு- கொட்டகலையில் 20ஆம் திகதி விசேட பரிசோதனை முன்னெடுப்பு!

    June 17, 2026

    கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் அமைதி ஆர்ப்பாட்டம்

    June 17, 2026

    யோஷித ராஜபக்ஷ கைது

    June 17, 2026

    அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

    June 17, 2026

    தீவிரமடையும் டெங்கு- கொட்டகலையில் 20ஆம் திகதி விசேட பரிசோதனை முன்னெடுப்பு!

    June 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.