Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தலவாக்கலை பஸ்தரிப்பு நிலையத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் தேன் கூடு: அகற்றுவதற்கு பொதுமக்கள் கோரிக்கை!

July 23, 2026

ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் பாரிய மரம் சரிவு; போக்குவரத்து தற்காலிகமாக பாதிப்பு!

July 23, 2026

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவனொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்

July 22, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கொட்டகலையில் பரபரப்பு: ஈரோஸ் ஜனநாயக முன்னணி பிரதேசசபை உறுப்பினர் மீது தாக்குதல்!
மலையகம்

கொட்டகலையில் பரபரப்பு: ஈரோஸ் ஜனநாயக முன்னணி பிரதேசசபை உறுப்பினர் மீது தாக்குதல்!

ThanaBy ThanaJuly 22, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

# கொட்டகலையில் பரபரப்பு: ஈரோஸ் ஜனநாயக முன்னணி பிரதேசசபை உறுப்பினர் மீது தாக்குதல்!

**கொட்டகலை நகரில் நேற்று மாலை இடம்பெற்ற திடீர் மோதல் சம்பவமொன்றில், ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் கொட்டகலை பிரதேசசபை உறுப்பினர் கணேசன் இராஜேந்திரன் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.**

நேற்று மாலை 4.30 மணியளவில் கொட்டகலை நகரில் வைத்து, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களென அடையாளப்படுத்திக் கொண்ட சிலரால் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த பிரதேசசபை உறுப்பினர் கணேசன் இராஜேந்திரன் உடனடியாக மீட்கப்பட்டு, தற்போது **டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில்** மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    தலவாக்கலை பஸ்தரிப்பு நிலையத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் தேன் கூடு: அகற்றுவதற்கு பொதுமக்கள் கோரிக்கை!

    July 23, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் பாரிய மரம் சரிவு; போக்குவரத்து தற்காலிகமாக பாதிப்பு!

    July 23, 2026

    மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவனொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்

    July 22, 2026

    மைதானத்தில் மகனின் அதிரடி… கேமரா வழியே தந்தையின் நெகிழ்ச்சிப் பதிவு: LPL கிரிக்கெட்டில் சாருஜன் அறிமுகம்

    July 22, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.