Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தலவாக்கலை பஸ்தரிப்பு நிலையத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் தேன் கூடு: அகற்றுவதற்கு பொதுமக்கள் கோரிக்கை!

July 23, 2026

ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் பாரிய மரம் சரிவு; போக்குவரத்து தற்காலிகமாக பாதிப்பு!

July 23, 2026

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவனொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்

July 22, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் பாரிய மரம் சரிவு; போக்குவரத்து தற்காலிகமாக பாதிப்பு!
Breaking

ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் பாரிய மரம் சரிவு; போக்குவரத்து தற்காலிகமாக பாதிப்பு!

ThanaBy ThanaJuly 23, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இன்று அதிகாலை வேளையில் இப்பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மல்லியப்பு சந்தி பகுதிக்கு அருகில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீதியின் குறுக்கே சரிந்து விழுந்துள்ளது.  

​இதன் காரணமாக ஹட்டனில் இருந்து கொழும்பு மற்றும் கண்டி நோக்கிச் சென்ற வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து முற்றிலுமாகத் தடைப்பட்டது. இதனால் அதிகாலையில் பயணங்களை மேற்கொண்டவர்கள் மற்றும் உத்தியோகபூர்வ கடமைகளுக்குச் சென்றோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

​உடனடியாகச் செயற்பட்ட நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளும், ஹட்டன் காவல்துறையினரும் இணைந்து வீதியில் விழுந்த பாரிய மரத்தை வெட்டி அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

​மரத்தின் பெரும்பகுதிகள் வெட்டி அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, பிரதான சாலையின் போக்குவரத்துச் செயற்பாடுகள் மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டதாக ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர தெரிவித்தார். மலையகப் பகுதியில் தொடரும் சீரற்ற வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

​(செய்தி: மஸ்கெலியா  விசேட நிருபர்)

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    தலவாக்கலை பஸ்தரிப்பு நிலையத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் தேன் கூடு: அகற்றுவதற்கு பொதுமக்கள் கோரிக்கை!

    July 23, 2026

    மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவனொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்

    July 22, 2026

    மைதானத்தில் மகனின் அதிரடி… கேமரா வழியே தந்தையின் நெகிழ்ச்சிப் பதிவு: LPL கிரிக்கெட்டில் சாருஜன் அறிமுகம்

    July 22, 2026

    கொட்டகலையில் பரபரப்பு: ஈரோஸ் ஜனநாயக முன்னணி பிரதேசசபை உறுப்பினர் மீது தாக்குதல்!

    July 22, 2026
    Editors Picks

    தலவாக்கலை பஸ்தரிப்பு நிலையத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் தேன் கூடு: அகற்றுவதற்கு பொதுமக்கள் கோரிக்கை!

    July 23, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் பாரிய மரம் சரிவு; போக்குவரத்து தற்காலிகமாக பாதிப்பு!

    July 23, 2026

    மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவனொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்

    July 22, 2026

    மைதானத்தில் மகனின் அதிரடி… கேமரா வழியே தந்தையின் நெகிழ்ச்சிப் பதிவு: LPL கிரிக்கெட்டில் சாருஜன் அறிமுகம்

    July 22, 2026

    தலவாக்கலை பஸ்தரிப்பு நிலையத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் தேன் கூடு: அகற்றுவதற்கு பொதுமக்கள் கோரிக்கை!

    July 23, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் பாரிய மரம் சரிவு; போக்குவரத்து தற்காலிகமாக பாதிப்பு!

    July 23, 2026

    மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவனொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்

    July 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.