Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கனடா, டொரோண்டோ உலகத் தமிழ் ஆய்வு மாநாடு – 2026 இல் ஆய்வாளர், அருணாசலம் லெட்சுமணன் அவர்களது ஆய்வுரை இடம்பெறவுள்ளது.

October 14, 2026

இலங்கையின் இராஜதந்திர வெற்றி: அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை ரத்து குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராட்டு!

October 14, 2026

நாடு முழுவதும் பலத்த மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு!

October 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தலவாக்கலை பஸ்தரிப்பு நிலையத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் தேன் கூடு: அகற்றுவதற்கு பொதுமக்கள் கோரிக்கை!
Breaking

தலவாக்கலை பஸ்தரிப்பு நிலையத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் தேன் கூடு: அகற்றுவதற்கு பொதுமக்கள் கோரிக்கை!

ThanaBy ThanaJuly 23, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தலவாக்கலை நகர பஸ்தரிப்பு நிலையத்தின் மேல் பகுதியில் பெரிய தேன்கூடு ஒன்று காணப்படுவதுடன், இதனால் பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

​ குறித்த பஸ்தரிப்பு நிலையத்திற்கு நாளாந்தம் பஸ்களுக்காகக் காத்திருக்கும் பயணிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் எனப் பலரும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் தேன்கூடு ஒன்று அமைந்திருப்பது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

​சிறிய சத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ தேனீக்கள் கலைந்து தாக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் அங்கு நடமாடவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

​எனவே, அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படுவதற்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட பிரதேச சபையினர் மற்றும் உரிய அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, இந்த ஆபத்தான தேன்கூட்டினை அங்கிருந்து பாதுகாப்பாக அகற்றுவதற்குத் துரித நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் மற்றும் பயணிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கனடா, டொரோண்டோ உலகத் தமிழ் ஆய்வு மாநாடு – 2026 இல் ஆய்வாளர், அருணாசலம் லெட்சுமணன் அவர்களது ஆய்வுரை இடம்பெறவுள்ளது.

    October 14, 2026

    இலங்கையின் இராஜதந்திர வெற்றி: அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை ரத்து குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராட்டு!

    October 14, 2026

    நாடு முழுவதும் பலத்த மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு!

    October 14, 2026

    இலங்கையில் அதிவேகமாகப் பரவும் எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம் – வைத்தியர் எச்சரிக்கை!

    October 14, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.