Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு

August 3, 2026

நுவரெலியாவில் கனமழை: 55 குடும்பங்கள் பாதிப்பு மற்றும் இடபெயர்வு

August 3, 2026

2026 எல்.பி.எல்: பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னர் அணிகளில் தொடரும் கடைசி நேர மாற்றங்கள்

August 3, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் ..
Breaking

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் ..

ThanaBy ThanaAugust 2, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டினால் நிலவிய பதற்றமான சூழல் தற்போது முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த 7 கைதிகள் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஒரு கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தின் போது கைதிகள் சிலர், தலைமைச் சிறை கட்டுப்பாட்டாளரின் அலுவலகத்திற்கும் ஒழுக்கவியல் பிரிவிற்கும் தீ வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகப் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டதுடன், வான்வழி கண்காணிப்பிற்காக விமானப்படையின் ஹெலிகொப்டர் மற்றும் ட்ரோன்களும் ஈடுபடுத்தப்பட்டன.

இதனிடையே, சிறைச்சாலைக்கு வெளியே திரண்ட உறவினர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் அமைதியைப் பேணும் நோக்கில் கெந்தலியத்தபாலுவ மற்றும் தம்புவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு மறுஅறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டனர். காயமடைந்தவர்களுக்குச் உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு

    August 3, 2026

    நுவரெலியாவில் கனமழை: 55 குடும்பங்கள் பாதிப்பு மற்றும் இடபெயர்வு

    August 3, 2026

    2026 எல்.பி.எல்: பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னர் அணிகளில் தொடரும் கடைசி நேர மாற்றங்கள்

    August 3, 2026

    மகாவலி கங்கையை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

    August 3, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.