Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​

October 12, 2026

இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

October 12, 2026

நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

October 12, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!
Breaking

கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

ThanaBy ThanaAugust 10, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
கேகாலை பிரதேசத்தில் உள்ள பாடலொன்றில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய வினாத்தாள் தாமதமாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் மாணவர்களுக்கு நீதி வழங்குவதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையானது குழந்தைகளின் கல்வி எதிர்காலத்திற்கு மிக முக்கியமான ஒரு பரீட்சை என்பதால், இவ்வாறான சம்பவங்கள் காரணமாக குழந்தைகளுக்கு ஏற்படும் அநீதி தொடர்பில் அதிகாரிகளின் கவனம் செலுத்தப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திலீத் பெர்னாண்டோ ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இம்முறை உயர்தரப் பரீட்சை கடமைகளுக்காகச் சமூகமளிக்கும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லை என்பதையும் இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

இதற்கமைய, உயர்தரப் பரீட்சைக் கடமைகளில் ஈடுப்படும் ஆசிரியர்களுக்கு அவர்களின் பொறுப்புக்கள் மற்றும் தற்போதைய செலவீனங்களைக் கருத்திற்கொண்டு, போதுமானதொரு கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் திலீத் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​

    October 12, 2026

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

    October 12, 2026

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.