Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

டைமண்ட் லீக் போட்டியில் இலங்கை வீரர் சாதனை

September 6, 2026

பேஸ்புக் விருந்தில் பொலிஸார் திடீர் சோதனை: போதைப்பொருட்களுடன் 36 ஆண்கள், 5 பெண்கள் உட்பட 41 பேர் கைது.

September 6, 2026

தந்தையை குத்திக் கொலை செய்த 16 வயது மகன்!

September 6, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தந்தையை குத்திக் கொலை செய்த 16 வயது மகன்!
Breaking

தந்தையை குத்திக் கொலை செய்த 16 வயது மகன்!

ThanaBy ThanaSeptember 6, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
தந்தையை குத்திக் கொலை செய்த 16 வயது மகன்!

மாத்தளை, உக்குவளை பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாகவே இக்கொலை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உக்குவளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதுடன், கொலையுடன் தொடர்புடைய 16 வயதுடைய அவரது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    டைமண்ட் லீக் போட்டியில் இலங்கை வீரர் சாதனை

    September 6, 2026

    பேஸ்புக் விருந்தில் பொலிஸார் திடீர் சோதனை: போதைப்பொருட்களுடன் 36 ஆண்கள், 5 பெண்கள் உட்பட 41 பேர் கைது.

    September 6, 2026

    கொஸ்கொடவில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி

    September 6, 2026

    பாடசாலை நிகழ்வுகளில் போதைப்பொருட்களுக்கு முற்றுப்புள்ளி

    September 6, 2026
    Editors Picks

    டைமண்ட் லீக் போட்டியில் இலங்கை வீரர் சாதனை

    September 6, 2026

    பேஸ்புக் விருந்தில் பொலிஸார் திடீர் சோதனை: போதைப்பொருட்களுடன் 36 ஆண்கள், 5 பெண்கள் உட்பட 41 பேர் கைது.

    September 6, 2026

    தந்தையை குத்திக் கொலை செய்த 16 வயது மகன்!

    September 6, 2026

    கொஸ்கொடவில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி

    September 6, 2026

    டைமண்ட் லீக் போட்டியில் இலங்கை வீரர் சாதனை

    September 6, 2026

    பேஸ்புக் விருந்தில் பொலிஸார் திடீர் சோதனை: போதைப்பொருட்களுடன் 36 ஆண்கள், 5 பெண்கள் உட்பட 41 பேர் கைது.

    September 6, 2026

    தந்தையை குத்திக் கொலை செய்த 16 வயது மகன்!

    September 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.