Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

உளவியல் மற்றும் ஆலோசனைத் துறையில் டிப்ளோமா கற்கைநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்தார் ஊடகவியலாளர் பாலேந்திரன் 

September 12, 2026

சீதை அம்மன் ஆலயத்திற்கு முன் தொடர்கதையாகும் பாதசாரிகள் கடவையில் இடம் பெறும் விபத்துகள்..

September 12, 2026

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு இலங்கை அணி

September 12, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » உளவியல் மற்றும் ஆலோசனைத் துறையில் டிப்ளோமா கற்கைநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்தார் ஊடகவியலாளர் பாலேந்திரன் 
மலையகம்

உளவியல் மற்றும் ஆலோசனைத் துறையில் டிப்ளோமா கற்கைநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்தார் ஊடகவியலாளர் பாலேந்திரன் 

ThanaBy ThanaSeptember 12, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

உளவியல் மற்றும் ஆலோசனைத் துறையில் டிப்ளோமா கற்கைநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்தார் ஊடகவியலாளர் பாலேந்திரன்

ஊடகவியலாளரும், சமாதான நீதிவானும், மலையோரம் செய்திகள் சேவையின் நிறுவனர் மற்றும் முகாமையாளருமான (Founder & CEO – Malaiyoram News) தேசபந்து பா.பாலேந்திரன் அவர்கள், Binzo Digital Campus ஊடாக முன்னெடுக்கப்பட்ட Diploma in Psychology and Counselling கற்கைநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்து, தனது கல்விப் பயணத்தில் மேலும் ஒரு உயரிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, இன்று செப்டம்பர் 12ஆம் திகதி, கொழும்பு BMICH வளாகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், குறித்த கற்கைநெறிக்கான சான்றிதழை அவர் பெற்றுக்கொண்டார்.

ஊடகப் பணியையும் சமூகப் பணியையும் முன்னெடுத்துச் செல்லும் அதேவேளை, கல்வியையும் தொடர்ந்து தனது பயணத்தின் முக்கிய அங்கமாகக் கொண்டு செயற்பட்டு வரும் பா.பாலேந்திரன் அவர்கள், அறிவைத் தேடி கற்றலைத் தொடர்வதன் மூலம் தனது அறிவாற்றலையும் தகைமையையும் மேலும் மேம்படுத்தி வருகிறார்.

கல்வி என்பது வயதோடு முடிவடையும் ஒன்றல்ல என்பதை எடுத்துக்காட்டும் வகையில், தனது சமூக மற்றும் ஊடகப் பணிகளுக்கு மத்தியில் புதிய துறையொன்றில் கல்வியைத் தொடர்ந்து, அதனை வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பது பாராட்டுக்குரிய சாதனையாகும்.

உளவியல் மற்றும் ஆலோசனைத் துறையில் பெற்றுள்ள இத்தகைமை, எதிர்காலத்தில் சமூகத்திற்கான அவரது பணிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்விப் பயணத்தில் மேலும் பல உயரங்களைத் தொட்டு, தனது அறிவாலும் ஆற்றலாலும் சமூகத்திற்கு பயனுள்ள பல்வேறு பணிகளை முன்னெடுத்து, பல தலைமுறைகளுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என எமது செய்தி சேவை சார்பில் தேசபந்து பா.பாலேந்திரன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்கிறோம்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சீதை அம்மன் ஆலயத்திற்கு முன் தொடர்கதையாகும் பாதசாரிகள் கடவையில் இடம் பெறும் விபத்துகள்..

    September 12, 2026

    மக்களால் புறக்கணிக்கப்பட்ட மலையகத் தலைவர்கள் ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்.

    September 12, 2026

    மமா/ஹட்/எல்பட தமிழ் வித்தியாலயம் – பொகவந்தலாவ பெருமைமிகு சாதனை! 

    September 11, 2026

    நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகனப் போக்குவரத்துத் காரியாலயம் 50 மில்லியன் ஒதுக்கீட்டில்  வேலைத்திட்டம் ஆரம்பம்

    September 11, 2026
    Editors Picks

    உளவியல் மற்றும் ஆலோசனைத் துறையில் டிப்ளோமா கற்கைநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்தார் ஊடகவியலாளர் பாலேந்திரன் 

    September 12, 2026

    சீதை அம்மன் ஆலயத்திற்கு முன் தொடர்கதையாகும் பாதசாரிகள் கடவையில் இடம் பெறும் விபத்துகள்..

    September 12, 2026

    மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு இலங்கை அணி

    September 12, 2026

    மக்களால் புறக்கணிக்கப்பட்ட மலையகத் தலைவர்கள் ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்.

    September 12, 2026

    உளவியல் மற்றும் ஆலோசனைத் துறையில் டிப்ளோமா கற்கைநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்தார் ஊடகவியலாளர் பாலேந்திரன் 

    September 12, 2026

    சீதை அம்மன் ஆலயத்திற்கு முன் தொடர்கதையாகும் பாதசாரிகள் கடவையில் இடம் பெறும் விபத்துகள்..

    September 12, 2026

    மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு இலங்கை அணி

    September 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.