மமா/ஹட்/எல்பட தமிழ் வித்தியாலயம் – பொகவந்தலாவை பெருமைமிகு சாதனை!
2026 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் எமது பாடசாலை மாணவர்கள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
கல்விச் சுடரேற்றி எம்மை பெருமைப்படுத்திய அன்புச் செல்வங்களுக்கும், அர்ப்பணிப்புடன் வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும், ஒத்துழைப்பு நல்கிய பெற்றோருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்!
📊 சிறப்பம்சங்கள்:
வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள்: 03
70 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்கள்: 29
70 புள்ளிகளுக்குக் கீழ் பெற்றவர்கள்: 04
மொத்த சராசரி: 88%
🏆 சிறப்பிடம் பெற்ற விபரங்கள்:
S. பவித்ரா – 152 புள்ளிகள்
J. கிருனிக்கா – 146 புள்ளிகள்
D. ஹகிஷாலனி – 137 புள்ளிகள்
வகுப்பாசிரியர்: க. நவபிரியா
நிறைவேற்று அதிபர்: N. சந்திரகுமார்
மலையகக் கல்வியின் ஒளிவிளக்காய் மிளிரும் எமது மாணவர்களின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகிறோம்! 🎓✨
#Scholarship2026 #Bogawantalawa #Malaiyagam #StudentSuccess #ProudMoment

