Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு இலங்கை அணி

September 12, 2026

மக்களால் புறக்கணிக்கப்பட்ட மலையகத் தலைவர்கள் ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்.

September 12, 2026

காக்கைத்தீவு சாவற்கட்டு கடற்றொழிலாளர் சங்க இறங்குதுறை புனரமைப்புப் பணிகள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் ஆரம்பித்து வைப்பு!

September 12, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு இலங்கை அணி
Breaking

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு இலங்கை அணி

ThanaBy ThanaSeptember 12, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது!

​டுபாயில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

​இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பில், அதிகபட்சமாக அணித் தலைவி பாத்திமா சனா ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக சமரி அதபத்து மற்றும் சமுதி பிரபோதா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

​131 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 18.4 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுக்களை இழந்து இலக்கை அடைந்து த்ரில் வெற்றி பெற்றது. இலங்கை அணி சார்பில் ஹர்ஷிதா சமரவிக்ரம 36 ஓட்டங்களையும், கவிஷா தில்ஹாரி 33 ஓட்டங்களையும் பெற்று அணிக்குப் பலம் சேர்த்தனர். பாகிஸ்தான் தரப்பில் பாத்திமா சனா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

​இந்த வெற்றியின் மூலம், மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மக்களால் புறக்கணிக்கப்பட்ட மலையகத் தலைவர்கள் ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்.

    September 12, 2026

    காக்கைத்தீவு சாவற்கட்டு கடற்றொழிலாளர் சங்க இறங்குதுறை புனரமைப்புப் பணிகள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் ஆரம்பித்து வைப்பு!

    September 12, 2026

    சாலமன் பாப்பையாவின் மறைவு மனவருத்தம் அளிக்கிறது!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் இரங்கல் –

    September 11, 2026

    நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகனப் போக்குவரத்துத் காரியாலயம் 50 மில்லியன் ஒதுக்கீட்டில்  வேலைத்திட்டம் ஆரம்பம்

    September 11, 2026
    Editors Picks

    மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு இலங்கை அணி

    September 12, 2026

    மக்களால் புறக்கணிக்கப்பட்ட மலையகத் தலைவர்கள் ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்.

    September 12, 2026

    காக்கைத்தீவு சாவற்கட்டு கடற்றொழிலாளர் சங்க இறங்குதுறை புனரமைப்புப் பணிகள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் ஆரம்பித்து வைப்பு!

    September 12, 2026

    மமா/ஹட்/எல்பட தமிழ் வித்தியாலயம் – பொகவந்தலாவ பெருமைமிகு சாதனை! 

    September 11, 2026

    மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு இலங்கை அணி

    September 12, 2026

    மக்களால் புறக்கணிக்கப்பட்ட மலையகத் தலைவர்கள் ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்.

    September 12, 2026

    காக்கைத்தீவு சாவற்கட்டு கடற்றொழிலாளர் சங்க இறங்குதுறை புனரமைப்புப் பணிகள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் ஆரம்பித்து வைப்பு!

    September 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.