Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

சீற்றமடையும் வானிலை: 13 மாவட்டங்களில் 2,400 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; இருவர் பலி

September 24, 2026

ரிதீ விகாரையை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்ய தீர்மானம்

September 24, 2026

​‘சுபக’, ‘சுஜாத தியணி’ புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் இரட்டிப்பு: ஜனாதிபதி நிதியத்தினூடாக வழங்க தீர்மானம்!

September 24, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஹட்டன் பிரபல பாடசாலையின் ஆரம்பப் பிரிவு பகுதியில் நரிகள் நடமாட்டம் – அச்சத்தில் மாணவர்கள்!
மலையகம்

ஹட்டன் பிரபல பாடசாலையின் ஆரம்பப் பிரிவு பகுதியில் நரிகள் நடமாட்டம் – அச்சத்தில் மாணவர்கள்!

ThanaBy ThanaSeptember 24, 2026Updated:September 24, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

நுவரெலியா மாவட்டம், ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் ஆரம்பப் பிரிவுப் பகுதியில் நரிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மாணவர்கள் பெரும் அச்ச நிலைமையுடன் பாடசாலைக்குச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

​பாடசாலை மைதானம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் காலை வேளைகளில் இந்த நரிக் கூட்டங்கள் நடமாடுவதை அவதானிக்க முடிகிறது. இதனால் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி பெற்றோர்களும் ஆசிரியர்களும் மிகுந்த கவலை கொண்டுள்ளனர்.

நரிகளின் நடமாட்டம் தொடர்வதால் மாணவர்கள் வழமை போன்று மைதானத்தில் விளையாட முடியாத  நிலை ஏற்பட்டுள்ளது.

​இதுமட்டுமின்றி, அப்பகுதியில் தெருநாய்களின் தொல்லையும் அளவுக்கு அதிகமாக அதிகரித்துள்ளது.

​வெறிநாய்க்கடி ஆபத்து மற்றும் காட்டு விலங்குகளின் தாக்கங்கள் எற்படலாம் என்ற அச்சம் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

​மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், உடனடியாக சம்பந்தப்பட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும், உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளும் இப்பிரச்சினையில் தகுந்த கவனம் செலுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

​விளையாட்டு மைதானம் மற்றும் பாடசாலை வளாகத்தைச் சுற்றியுள்ள அபாயகரமான சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்தி, நரிகளைப் பிடித்து பாதுகாப்பான வனப் பகுதிக்குக் கொண்டு செல்வதற்குரிய துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு பெற்றோர்களும் பாடசாலை சமூகத்தினரும் கேட்டுக்கொள்கின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சீற்றமடையும் வானிலை: 13 மாவட்டங்களில் 2,400 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; இருவர் பலி

    September 24, 2026

    நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய மலசலகூடத் தொகுதி மக்கள் பயன்பாட்டிற்காக கையளிப்பு

    September 23, 2026

    கண்டியில் மாணவர்களுக்கான ஊடகப் பயிற்சி நெறி

    September 23, 2026

    நுவரெலியா புனித சவேரியார் கல்லூரியின் பழமையான ஆரம்பப் பிரிவு கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் அமைக்க கோரிக்கை

    September 23, 2026
    Editors Picks

    சீற்றமடையும் வானிலை: 13 மாவட்டங்களில் 2,400 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; இருவர் பலி

    September 24, 2026

    ரிதீ விகாரையை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்ய தீர்மானம்

    September 24, 2026

    ​‘சுபக’, ‘சுஜாத தியணி’ புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் இரட்டிப்பு: ஜனாதிபதி நிதியத்தினூடாக வழங்க தீர்மானம்!

    September 24, 2026

    இலங்கை – இந்தோனேசியா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதலாவது அரசியல் கலந்தாய்வு கொழும்பில் நிறைவு: இருதரப்பு உறவில் புதிய அத்தியாயம் ஆரம்பம்!

    September 24, 2026

    சீற்றமடையும் வானிலை: 13 மாவட்டங்களில் 2,400 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; இருவர் பலி

    September 24, 2026

    ரிதீ விகாரையை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்ய தீர்மானம்

    September 24, 2026

    ​‘சுபக’, ‘சுஜாத தியணி’ புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் இரட்டிப்பு: ஜனாதிபதி நிதியத்தினூடாக வழங்க தீர்மானம்!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.