Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு: தேசிக்காய் கிலோ 2,000 ரூபாயாக உயர்வு!

November 23, 2026

மலையக அரசியல் அரங்கம் 5-வது ஆண்டு நிறைவு விழாவும், 3-வது போராளர் மாநாடும் பதுளையில்

November 23, 2026

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் வாகன விபத்து

November 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு: தேசிக்காய் கிலோ 2,000 ரூபாயாக உயர்வு!
Breaking

மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு: தேசிக்காய் கிலோ 2,000 ரூபாயாக உயர்வு!

ThanaBy ThanaNovember 23, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மலையக மற்றும்  மரக்கறிகளின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளமையால், நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

​ஹட்டன் சந்தை நிலவரங்களின்படி, ஒரு கிலோகிராம் தேசிக்காய் 2,000 ரூபாய்க்கும், கறிமிளகாய் 950 தொடக்கம் 1,000 ரூபாய் வரையிலும் சில்லறை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

​ஏனைய மரக்கறிகளின் சில்லறை விலை நிலவரம் (ஒரு கிலோகிராம்):

​பச்சை மிளகாய், தக்காளி, பாகற்காய், சின்ன வெங்காயம்: 800 ரூபாய்

​கரட்: 600 – 700 ரூபாய்

​கோவா: 600 – 650 ரூபாய்

​புடலங்காய்: 600 ரூபாய்

​கத்தரிக்காய்: 500 ரூபாய்

​போஞ்சி, நுவரெலியா உருளைக்கிழங்கு: 450 ரூபாய்

​பூசணிக்காய் (வட்டக்காய்), வாழைக்காய்: 400 ரூபாய்

​வெள்ளரிக்காய்: 350 ரூபாய்

​கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மரக்கறிப் பயிர்ச்செய்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், சந்தைக் கேள்விக்கு ஏற்ற நிரம்பலை விவசாயிகளால் வழங்க முடியாமல் போயுள்ளமையே இந்த திடீர் விலையேற்றத்திற்குக் காரணம் என வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

​மரக்கறிகளின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால், நுகர்வோர் மரக்கறிகளைக் கொள்வனவு செய்வதைக் குறைத்துள்ளதாகவும், இதனால் தமது நாளாந்த வியாபார நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பிரதேச மரக்கறி வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையக அரசியல் அரங்கம் 5-வது ஆண்டு நிறைவு விழாவும், 3-வது போராளர் மாநாடும் பதுளையில்

    November 23, 2026

    ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் வாகன விபத்து

    November 23, 2026

    கொழும்பு – கண்டி பிரதான வீதி கீழ் கடுகன்னாவ பகுதியில் இன்று இரவு 7 மணித்தியாலங்களுக்கு மூடப்படும்

    November 23, 2026

    குத்தகை ஒப்பந்த நீடிப்பு விவகாரம்: அரசாங்கம் புதிய நிபந்தனைகளுடன் முன்னெடுக்க வேண்டும்!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை

    November 22, 2026
    Editors Picks

    மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு: தேசிக்காய் கிலோ 2,000 ரூபாயாக உயர்வு!

    November 23, 2026

    மலையக அரசியல் அரங்கம் 5-வது ஆண்டு நிறைவு விழாவும், 3-வது போராளர் மாநாடும் பதுளையில்

    November 23, 2026

    ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் வாகன விபத்து

    November 23, 2026

    தேச நலன்களை மையமாகக் கொண்ட முனைப்பு மிக்க வெளிநாட்டுக் கொள்கையொன்று இலங்கைக்கு அவசியம்

    November 23, 2026

    மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு: தேசிக்காய் கிலோ 2,000 ரூபாயாக உயர்வு!

    November 23, 2026

    மலையக அரசியல் அரங்கம் 5-வது ஆண்டு நிறைவு விழாவும், 3-வது போராளர் மாநாடும் பதுளையில்

    November 23, 2026

    ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் வாகன விபத்து

    November 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.