Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் – பொகவந்தலாவை வீதியில் லொறியும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து.

September 26, 2026

சாதாரண தர மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின !

September 26, 2026

மலையகத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

September 26, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு: 7 ஊழியர்கள் காயம்!
Breaking

பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு: 7 ஊழியர்கள் காயம்!

ThanaBy ThanaSeptember 26, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனையில் இன்று இடம்பெற்ற வாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதுடன், மருத்துவமனை கட்டிடமும் பலத்த சேதமடைந்துள்ளது.

​மருத்துவமனையின் சமையலறையில் இருந்த எரிவாயு சிலின்டர் ஒன்று திடீரென வெடித்ததே இந்த விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

​இந்த விபத்தில் காயமடைந்த 7 பேரும் அந்த மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் என்பதுடன், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

​சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சாதாரண தர மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின !

    September 26, 2026

    மலையகத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

    September 26, 2026

    மலேசிய சர்வதேச ஹொக்கி போட்டி: மாத்தளை இந்து தேசியக் கல்லூரி மாணவன் உதயகுமார் திலான் தேர்வு

    September 26, 2026

    புத்தளத்தில் ரூ.850-க்கு போட்டோ பிரதி: சர்ச்சைக்குரிய கடையில் அதிகாரிகள் அதிரடி சோதனை!

    September 26, 2026
    Editors Picks

    ஹட்டன் – பொகவந்தலாவை வீதியில் லொறியும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து.

    September 26, 2026

    சாதாரண தர மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின !

    September 26, 2026

    மலையகத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

    September 26, 2026

    மலேசிய சர்வதேச ஹொக்கி போட்டி: மாத்தளை இந்து தேசியக் கல்லூரி மாணவன் உதயகுமார் திலான் தேர்வு

    September 26, 2026

    ஹட்டன் – பொகவந்தலாவை வீதியில் லொறியும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து.

    September 26, 2026

    சாதாரண தர மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின !

    September 26, 2026

    மலையகத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

    September 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.