Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் – பொகவந்தலாவை வீதியில் லொறியும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து.

September 26, 2026

சாதாரண தர மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின !

September 26, 2026

மலையகத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

September 26, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » புத்தளத்தில் ரூ.850-க்கு போட்டோ பிரதி: சர்ச்சைக்குரிய கடையில் அதிகாரிகள் அதிரடி சோதனை!
இலங்கை

புத்தளத்தில் ரூ.850-க்கு போட்டோ பிரதி: சர்ச்சைக்குரிய கடையில் அதிகாரிகள் அதிரடி சோதனை!

ThanaBy ThanaSeptember 26, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

புத்தளம் மாவட்டத்தில் ஒரு போட்டோ பிரதி எடுப்பதற்காக 850 ரூபாய் அதிகட்டணம் அறவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட வர்த்தக நிலையம் ஒன்றில், நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

​குறித்த சம்பவம் தொடர்பான காணொளிகளும் தகவல்களும் சமூக ஊடகங்களில் பரவி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதனைத் தொடர்ந்து, செப்டெம்பர் 25ஆம் திகதி அதிகாரிகள் குறித்த கடையில் இச்சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

​இச்சோதனை நடவடிக்கையின் போது, நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட விதிகளை மீறும் வகையில் அதிக விலை அறவிட்டமைக்கான முதற்கட்ட ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது.

​இதனையடுத்து, நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கிய குறித்த கடை உரிமையாளருக்கு எதிராக வரும் நாட்களில் சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

​நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சந்தைக் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் அதிகார சபை, சட்டத்தை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் ஊடாகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

​அத்துடன், சந்தையில் இடம்பெறும் நியாயமற்ற விலையிடல், போலிப் பொருட்கள் விற்பனை மற்றும் வர்த்தக முறைகேடுகள் தொடர்பில் பொதுமக்கள் 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகார சபையின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சாதாரண தர மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின !

    September 26, 2026

    மலையகத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

    September 26, 2026

    பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு: 7 ஊழியர்கள் காயம்!

    September 26, 2026

    அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரைப்பு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது உயர்வு!

    September 25, 2026
    Editors Picks

    ஹட்டன் – பொகவந்தலாவை வீதியில் லொறியும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து.

    September 26, 2026

    சாதாரண தர மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின !

    September 26, 2026

    மலையகத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

    September 26, 2026

    மலேசிய சர்வதேச ஹொக்கி போட்டி: மாத்தளை இந்து தேசியக் கல்லூரி மாணவன் உதயகுமார் திலான் தேர்வு

    September 26, 2026

    ஹட்டன் – பொகவந்தலாவை வீதியில் லொறியும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து.

    September 26, 2026

    சாதாரண தர மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின !

    September 26, 2026

    மலையகத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

    September 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.