Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கொழும்பு – கண்டி பிரதான வீதி கீழ் கடுகன்னாவ பகுதியில் இன்று இரவு 7 மணித்தியாலங்களுக்கு மூடப்படும்

November 23, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தாய்லாந்து பிரதிப் பிரதமர் சந்திப்பு:

November 23, 2026

போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்க மீனவ மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

November 22, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கொழும்பு – கண்டி பிரதான வீதி கீழ் கடுகன்னாவ பகுதியில் இன்று இரவு 7 மணித்தியாலங்களுக்கு மூடப்படும்
Breaking

கொழும்பு – கண்டி பிரதான வீதி கீழ் கடுகன்னாவ பகுதியில் இன்று இரவு 7 மணித்தியாலங்களுக்கு மூடப்படும்

ThanaBy ThanaNovember 23, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான வீதி கீழ் கடுகன்னாவ பிரதேசத்தில் இன்று (23) இரவு 11.00 மணி முதல் நாளை (24) காலை 6.00 மணி வரை முழுமையாக மூடப்படவுள்ளது.

​கீழ் கடுகன்னாவ பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பாறைகளைப் பாதுகாப்பாக அகற்றும் பணிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பராமரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

​இது தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட உரிய அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர செயற்பாட்டு மையத்தின் ஊடாக அனைத்துத் தரப்பினருக்கும் தேவையான அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

​எனவே, குறித்த நேரத்தில் கொழும்பு – கண்டி வீதியைப் பயன்படுத்த எதிர்பார்க்கும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் இது குறித்து அவதானம் செலுத்தி, மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தாய்லாந்து பிரதிப் பிரதமர் சந்திப்பு:

    November 23, 2026

    போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்க மீனவ மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

    November 22, 2026

    ஹட்டன் தனியார் பேருந்து நிலைய கழிப்பறையில் கழிவு நீர் கசிவு; சுகாதார சீர்கேட்டால் மக்கள் விசனம்

    November 22, 2026

    நுவரெலியா மாவட்டத்தின் பிரதான வீதிகளில் அபாயகரமான பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைப்பு 

    November 22, 2026
    Editors Picks

    கொழும்பு – கண்டி பிரதான வீதி கீழ் கடுகன்னாவ பகுதியில் இன்று இரவு 7 மணித்தியாலங்களுக்கு மூடப்படும்

    November 23, 2026

    ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தாய்லாந்து பிரதிப் பிரதமர் சந்திப்பு:

    November 23, 2026

    போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்க மீனவ மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

    November 22, 2026

    குத்தகை ஒப்பந்த நீடிப்பு விவகாரம்: அரசாங்கம் புதிய நிபந்தனைகளுடன் முன்னெடுக்க வேண்டும்!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை

    November 22, 2026

    கொழும்பு – கண்டி பிரதான வீதி கீழ் கடுகன்னாவ பகுதியில் இன்று இரவு 7 மணித்தியாலங்களுக்கு மூடப்படும்

    November 23, 2026

    ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தாய்லாந்து பிரதிப் பிரதமர் சந்திப்பு:

    November 23, 2026

    போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்க மீனவ மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

    November 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.