Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஞானசார தேரரைக் கைது செய்ய திறந்த பிடியாணை: மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

October 1, 2026

பொகவந்தலாவையில் முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்து: இருவர் படுகாயம்!

October 1, 2026

ஆசிய விளையாட்டுப் போட்டி: இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

October 1, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு மலேசியாவில் கௌரவிப்பு!
இலங்கை

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு மலேசியாவில் கௌரவிப்பு!

ThanaBy ThanaSeptember 30, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு மலேசியாவில் கௌரவிப்பு!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினரும், லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஆகியோருக்கு கோலாலம்பூரில் மலேசிய இந்திய காங்கிரஸின் ஏற்பாட்டில் கௌரவிப்பு வழங்கப்பட்டது.

ம.இ.கா ஆல் மலேசியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு செந்தில் தொண்டமான் மற்றும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த செந்தில் தொண்டமான்,ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஆகியோர் மலேசியாவிற்கும், இலங்கைக்கும் மற்றும் இந்தியாவிற்கும் மலேசியாவிற்குமான தொடர்புகளை வலுப்படுத்தியமைக்காக மலேசிய இந்திய காங்கிரசின் தலைவர் டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ ச. விக்னேஸ்வரன், மலேசிய பாராளுமன்ற உறுப்பினரும், ம.இ.காயின் துணை தலைவருமான டத்தோ ஶ்ரீ சரவணன் மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர்களால் கௌரவிக்கப்பட்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஞானசார தேரரைக் கைது செய்ய திறந்த பிடியாணை: மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

    October 1, 2026

    ஆசிய விளையாட்டுப் போட்டி: இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

    October 1, 2026

    கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு நிராகரிப்பு

    October 1, 2026

    ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல்: ஒளிப்பதிவாளர் கைது

    October 1, 2026
    Editors Picks

    ஞானசார தேரரைக் கைது செய்ய திறந்த பிடியாணை: மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

    October 1, 2026

    பொகவந்தலாவையில் முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்து: இருவர் படுகாயம்!

    October 1, 2026

    ஆசிய விளையாட்டுப் போட்டி: இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

    October 1, 2026

    கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு நிராகரிப்பு

    October 1, 2026

    ஞானசார தேரரைக் கைது செய்ய திறந்த பிடியாணை: மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

    October 1, 2026

    பொகவந்தலாவையில் முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்து: இருவர் படுகாயம்!

    October 1, 2026

    ஆசிய விளையாட்டுப் போட்டி: இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

    October 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.