Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பொகவந்தலாவையில் வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் விசேட சிறுவர் மேம்பாட்டு நிகழ்வுகள்

September 30, 2026

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு மலேசியாவில் கௌரவிப்பு!

September 30, 2026

சவுதியில் மரண தண்டனை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி கொழும்பில் விசேட உணவு தவிர்ப்பு போராட்டம்* 

September 30, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பொகவந்தலாவையில் வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் விசேட சிறுவர் மேம்பாட்டு நிகழ்வுகள்
மலையகம்

பொகவந்தலாவையில் வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் விசேட சிறுவர் மேம்பாட்டு நிகழ்வுகள்

ThanaBy ThanaSeptember 30, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் பொகவந்தலாவ பிராந்திய அனுசரணைத் திட்டப் பிள்ளைகளுக்கான ‘Birthday Bounce Back’ பிறந்தநாள் கொண்டாட்டமும், பசி மற்றும் மந்தபோஷணையை தடுப்பதற்கான ‘ENOUGH’ விழிப்புணர்வுப் பிரச்சாரமும் அண்மையில் பொகவந்தலாவ சென். மேரீஸ் மத்திய கல்லூரியில் வெற்றிகரமாக இடம்பெற்றன.

​வேர்ல்ட் விஷன் பிராந்திய முகாமையாளர் திருஷாந்த ருவான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, பொகவந்தலாவ நகரில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடைபவணியுடன் ஆரம்பமானது.

​நிகழ்வின் போது சிறுவர்களுக்கான கேக் வெட்டும் நிகழ்வு, சித்திரப் போட்டிக்கான சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன. மேலும், உள்ளக விளையாட்டுக்கள் மற்றும் போஷணை தொடர்பான கண்காட்சியும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது.  ​சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்களும் பொதுமக்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், கல்வித்துறை அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையக மக்களை இழிவாக விமர்சிப்பவர்கள்  அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார் பிரதி அமைச்சர் பிரதீப்

    September 30, 2026

    தேசிய மாணவர் தூதுவர் மாநாடு: நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்றுச் சாதனை!

    September 30, 2026

    நுவரெலியா உட்பட பல மாவட்டங்களில் மழைக்கு சாத்தியம்: மின்னல் தாக்கம் குறித்து அவதானம் தேவை!

    September 28, 2026

    செட்டியார் தெரு விவகாரம்: விசாரிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் அனைவரும் விடுதலை!

    September 28, 2026
    Editors Picks

    பொகவந்தலாவையில் வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் விசேட சிறுவர் மேம்பாட்டு நிகழ்வுகள்

    September 30, 2026

    இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு மலேசியாவில் கௌரவிப்பு!

    September 30, 2026

    சவுதியில் மரண தண்டனை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி கொழும்பில் விசேட உணவு தவிர்ப்பு போராட்டம்* 

    September 30, 2026

    எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை – வெளிநாடு செல்லத் தடை!

    September 30, 2026

    பொகவந்தலாவையில் வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் விசேட சிறுவர் மேம்பாட்டு நிகழ்வுகள்

    September 30, 2026

    இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு மலேசியாவில் கௌரவிப்பு!

    September 30, 2026

    சவுதியில் மரண தண்டனை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி கொழும்பில் விசேட உணவு தவிர்ப்பு போராட்டம்* 

    September 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.