Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 26 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு!!

October 20, 2026

கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தில் அதிரடி சோதனை! 67 மில்லியனுக்கும் அதிகமான போதைப்பொருள் தபால் பொதிகள் மூலம் மீட்பு!

October 20, 2026

நாட்டில் தீவிரமடையும் சீரற்ற காலநிலை; இன்று மாலை முதல் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு !

October 20, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 26 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு!!
இலங்கை

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 26 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு!!

ThanaBy ThanaOctober 20, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 26 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு!!

 

மட்டக்களப்பு செய்தியாளர்

 

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 26 வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு இன்று (19) திகதி காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது.

 

மட்டு.ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்து நடாத்திய நினைவுதின நிகழ்வின்போது, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் திருவுருப்படத்திற்கு மலர்மாலை அணிவித்ததைத் தொடர்ந்து, நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

 

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஷ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தில் அதிரடி சோதனை! 67 மில்லியனுக்கும் அதிகமான போதைப்பொருள் தபால் பொதிகள் மூலம் மீட்பு!

    October 20, 2026

    நாட்டில் தீவிரமடையும் சீரற்ற காலநிலை; இன்று மாலை முதல் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு !

    October 20, 2026

    நாமலின் தனிப்பட்ட செயலாளர் சஞ்சய சமரசிங்க கைது!

    October 19, 2026

    நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு மின்வெட்டு: இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி!

    October 19, 2026
    Editors Picks

    ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 26 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு!!

    October 20, 2026

    கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தில் அதிரடி சோதனை! 67 மில்லியனுக்கும் அதிகமான போதைப்பொருள் தபால் பொதிகள் மூலம் மீட்பு!

    October 20, 2026

    நாட்டில் தீவிரமடையும் சீரற்ற காலநிலை; இன்று மாலை முதல் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு !

    October 20, 2026

    நாமலின் தனிப்பட்ட செயலாளர் சஞ்சய சமரசிங்க கைது!

    October 19, 2026

    ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 26 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு!!

    October 20, 2026

    கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தில் அதிரடி சோதனை! 67 மில்லியனுக்கும் அதிகமான போதைப்பொருள் தபால் பொதிகள் மூலம் மீட்பு!

    October 20, 2026

    நாட்டில் தீவிரமடையும் சீரற்ற காலநிலை; இன்று மாலை முதல் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு !

    October 20, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.