முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், கையூட்டல் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார்.
முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பில், வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிகத் தகவல்கள் விரைவில் எமது இணையத்தில்.
