நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் இன்றைய மரக்கறி விலை நிலவரம்!
நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (20) பதிவான மரக்கறிகளின் மொத்த மற்றும் சில்லறை விலைப் பட்டியலை மத்திய நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இன்றைய விலை விபரங்கள் (கிலோகிராம் ஒன்றுக்கு)
* கோவா: வாங்கும் விலை ரூ. 330 | மொத்த விலை ரூ. 360
* காரட்: வாங்கும் விலை ரூ. 220 | மொத்த விலை ரூ. 250
* லீக்ஸ்: வாங்கும் விலை ரூ. 110 | மொத்த விலை ரூ. 140
* பீன்ஸ்: வாங்கும் விலை ரூ. 190 | மொத்த விலை ரூ. 220
* உருளைக்கிழங்கு: வாங்கும் விலை ரூ. 200 | மொத்த விலை ரூ. 220
* தக்காளி : வாங்கும் விலை ரூ. 900 | மொத்த விலை ரூ. 1000
* இஞ்சி வாங்கும் விலை ரூ. 350 | மொத்த விலை ரூ. 400
* கறி மிளகாய் வாங்கும் விலை ரூ. 550 | மொத்த விலை ரூ. 600
* குடைமிளகாய் -வாங்கும் விலை ரூ. 2000 | மொத்த விலை ரூ. 2100
குறித்த விலைப்பட்டியலானது நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக நிலையங்களில் மட்டுமே செல்லுபடியாகும் என முகாமையாளர் அறிவித்துள்ளார்.
