Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மொரட்டுவையில் துப்பாக்கிச் சூடு; கடை உரிமையாளர் காயம்!

October 20, 2026

தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக ரூ. 30,000 வழங்க வேண்டும்!– செந்தில் தொண்டமான் கோரிக்கை 

October 20, 2026

மனைவியுடன் முறையற்ற தொடர்பு ஒருவர் கொலை

October 20, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மனைவியுடன் முறையற்ற தொடர்பு ஒருவர் கொலை
இலங்கை

மனைவியுடன் முறையற்ற தொடர்பு ஒருவர் கொலை

ThanaBy ThanaOctober 20, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

புத்தளம், கற்பிட்டி – தேத்தாபொள பகுதியில் ஆடைத் தொழிற்சாலை காணியிலுள்ள நீர் நிறைந்த பள்ளத்தில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

​தேத்தாபொளையைச் சேர்ந்த வடிவேல் செந்தூர் (வயது 45) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொலையாளி தனது மனைவியுடன் முறைகேடான தொடர்பைப் பேணிவந்த ஆத்திரத்தில் இக்கொலையைச் செய்துள்ளதாக நுரைச்சோலைப் பொலிஸ் விசாரணைகளில் ஒப்புக்கொண்டுள்ளார்.

​சந்தேகநபரிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட மரப்பொல்லுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மொரட்டுவையில் துப்பாக்கிச் சூடு; கடை உரிமையாளர் காயம்!

    October 20, 2026

    ஆயுர்வேதச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல்.

    October 20, 2026

    கொழும்பு நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அவசர எச்சரிக்கை! – போரளை டீ.எஸ். சந்தி வீதியில் திடீர் போக்குவரத்துத் தடை மற்றும் மாற்றுப் பாதைகள் அறிவிப்பு.

    October 20, 2026

    நீளமாக முடி வளர்த்தாலோ, பச்சைக்குத்தினாலோ சிறையா? – பரவும் வதந்திகளுக்கு நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றத்தில் முற்றுப்புள்ளி!

    October 20, 2026
    Editors Picks

    மொரட்டுவையில் துப்பாக்கிச் சூடு; கடை உரிமையாளர் காயம்!

    October 20, 2026

    தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக ரூ. 30,000 வழங்க வேண்டும்!– செந்தில் தொண்டமான் கோரிக்கை 

    October 20, 2026

    மனைவியுடன் முறையற்ற தொடர்பு ஒருவர் கொலை

    October 20, 2026

    கண்டியில் 42 மணிநேர நீர் வெட்டு…

    October 20, 2026

    மொரட்டுவையில் துப்பாக்கிச் சூடு; கடை உரிமையாளர் காயம்!

    October 20, 2026

    தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக ரூ. 30,000 வழங்க வேண்டும்!– செந்தில் தொண்டமான் கோரிக்கை 

    October 20, 2026

    மனைவியுடன் முறையற்ற தொடர்பு ஒருவர் கொலை

    October 20, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.